லீக் காற்பந்து போட்டிகள்- ஒத்திவைப்பு

download 8 1
download 8 1

பிரித்தானிய செம்பியன் லீக் மற்றும் ஐரோப்பிய லீக் காற்பந்து போட்டிகள் அடுத்த வருடம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இந்த போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய காற்பந்து கட்டுபாட்டு சபையின் உறுப்பினர்கள் சங்கத்தின் 55 கழகங்களினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.