ஐ.எஸ் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டார்

al baghdadi
al baghdadi

அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஐ.எஸ். தலைவர் அபுபக்கர் அல் பக்தாதி கொல்லப்பட்டதை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது விசேட உரையில் உறுதி செய்துள்ளார்.

சர்வதேச செய்தி நிறுவனமான ரொய்ட்டர்ஸை ஆதாரம் காட்டி குறித்த செய்தி வெளியாகியுள்ளது.

குறித்த செய்தியில்“பக்தாதியின் மரணம் குறித்து ஈரானுக்கு சிரிய அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டது”, என களத்தில் இருந்து பெற்றுக்கொண்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் மரபணு பரிசோதனைகள் மூலட் கொல்லப்பட்டவர் அல்பக்தாதி என்பதனை உறுதி செய்துள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.