T20உலகக்கிண்ணத்தை வெல்லும் அணி எது?

Michael Vaughan
Michael Vaughan

அவுஸ்திரேலியாவில் அடுத்த வருடம் நுடைபெறவுள்ள T20உலகக்கிண்ணத்தை இங்கிலாந்து அல்லது அவுஸ்திரேலியா அணிகளிலொன்று கிண்ணத்தினை கைப்பற்றும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் அணித்தலைவர் மைக்கேல் வோகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மைக்கேல் வோகன் தனது டுவிட்டர் பக்கத்தில்

‘‘முன்கூட்டியே T20 உலகக்கோப்பையின் கணிப்பு.. இங்கிலாந்து அல்லது அவுஸ்திரேலியா கிண்ணத்தை வெல்லும்’’ என்று தெரிவித்துள்ளார்.