சூதாட்ட சட்ட மூலம் திருத்தமின்றி நிறைவேற்றம்

9 gyr
9 gyr

விளையாட்டுத்துறையில் இடம்பெறும் ஊழல் மோசடிகள் மற்றும் சூதாட்டம் ஆகிய குற்றச் செயல்களை முற்றாக ஒழிக்கும் விளையாட்டுத்துறை சட்டமூலம் பாராளுமன்றில் திருத்தங்கள் இன்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.

விளையாட்டுத் துறையினுடைய எந்தவொரு விளையாட்டிலும் சூதாட்டத்தில் ஈடுபடுவோருக்கும், அதனுடன் சம்பந்தப்பட்டவர்களை கருத்திற்கொண்டே இந்த சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.