‘மிக மிக அவசரம்’ படத்தை பாராட்டிய பாண்டிச்சேரி முதலமைச்சர்

mika mika avasaram
mika mika avasaram

சுரேஷ் காமாட்சியின் இயக்கம் மற்றும் தயாரிப்பில் வெளியான படம் மிக மிக அவசரம் படத்தில் ஸ்ரீ பிரியங்கா கதாநாயகியாக நடித்துள்ளார்.

இப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், இப்படத்தை பாண்டிச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி பார்த்து படக்குழுவினரை நேரில் அழைத்து தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.