‘சீறு’ படத்தின் வெளியீடு அறிவிப்பு

seeru
seeru

ரத்ன சிவா இயக்கத்தில் ஜீவா நடிக்கும் ‘சீறு’ படம் கிறிஸ்மஸ் விடுமுறையை முன்னிட்டு டிசம்பர் 20ம் திகதி வெளியிடவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இப்படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக ரியா சுமன் நடித்துள்ளார். குடும்பங்கள் கொண்டாடத்தக்க வகையிலான வணிக ரீதியான படமாக சீறு உருவாகி வருகிறது.