எம்.ஜி.ஆராக மாறிய அரவிந்த் சாமி!

aravinth saamy
aravinth saamy

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமாகின்றது. இப்படத்தினை ஏ.எல். விஜய் இயக்கத்தில் தயாராகி வருகிறது.

கங்கனா ரனாவத் முன்னணி வேடத்தில் நடிக்க அரவிந்த் சாமி எம்.ஜி.ஆர் வேடத்தில் நடிக்கிறார்.

இதற்காக அரவிந்த் சாமி தன்னுடைய தோற்றத்தை
மீசையின்றி எம்ஜிஆராக மாறியுள்ளார்.

மூன்று மொழிகளில் வெளியாக உள்ள ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு திரைப்படத்தின் முதல் பாதி அவருடைய திரையுலக வாழ்க்கை குறித்து இரண்டாம் பாதி அரசியல் வாழ்க்கை குறித்தும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.