வடக்கு கிழக்கில் 50% கடக்கவில்லை!

te
te

இலங்கையின் 8வது ஜனாதிபதி தேர்தல் இன்று விறுவிறுப்பாக இடம்பெற்றுவரும் நிலையில் சில மாவட்டங்களில் 50 வீதமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஆனாலும் வடக்கு கிழக்கில் இதுவரை 50% துக்கும் மேல் வாக்களிப்பு இடம்பெறவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன .