தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்

Election risult
Election risult

தபால் மூல வாக்களிப்புக்களின் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

1.மொனராகல மாவட்டத்தில்
கோட்டா 10876
சஜித் 3250

2.புத்தளம் மாவட்டத்தில்
கோட்டா 5108
சஜித் 3802

3.கொழும்பு மாவட்டத்தில்
கோட்டா 33646
சஜித் 18456

4.திருமலை மாவட்டத்தில்
சஜித் 7845
கோட்டா 6355

5.நுவரெலியா மாவட்டத்தில்
கோட்டா 6875
சஜித் 5786

6.யாழ் மாவட்டத்தில்
சஜித் 11027
கோட்டா 4081

7.கம்பஹா மாவட்டத்தில்
கோட்டா 24658
சஜித். 7534.

8.களுத்துறை மாவட்டத்தில்
கோட்டா 15527
சஜித் 9627
அனுர 2678

9.மட்டக்களப்பு மாவட்டத்தில்
சஜித் 6755
கோட்டா 1097

10.கண்டி மாவட்டத்தில்
கோட்டா 17000
சஜித் 14000

11.வன்னி மாவட்டத்தில்
சஜித் 5297
கோட்டா 3064

12.அனுராதபுர மாவட்டத்தில்
கோட்டா 5745
சஜித் 2976

தற்போதைய தபால் மூல வாக்களிப்பு நிலவரங்களின்படி கோட்டாபய ராஜபக்‌ஷ முன்னணியில் காணப்படுகின்றார்.