காலி மாவட்ட தபால் மூல முடிவுகள் வெளியீடு

Election risult
Election risult

காலி மாவட்ட தபால் மூல பெறுபேறுகள் தேர்தல்கள் திணைக்களத்தால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

அதன் பெறுபேறுகளுக்கமைவாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ 25,099 வாக்குகளையும், புதிய ஜனநாயக முன்னனியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 9,099 வாக்குகளையும் மக்கள் சக்தி வேட்பாளர் அனுர குமார திசாநாயக்க 2,450 வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

இது தொடர்பிலான தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்வதற்கு தமிழ்க்குரல் இணையத்தளத்தினை பார்வையிடவும்.