நல்லூர் தொகுதி தபால் மூல முடிவுகள் வெளியீடு

Election risult
Election risult

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் நல்லூர் தேர்தல் தொகுதியின் உத்தியோகபூர்வ முடிவுகள் தேர்தல்கள் திணைக்களத்தால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 27605 வாக்குகளையும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச 1836 வாக்குகளையும், ஜனாதிபதி வேட்பாளர் சிவாஜிலிங்கம் 659 வாக்குகளையும், மக்கள் சக்தி வேட்பாளர் அனுர குமார திசாநாயக்க 166 வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.