கம்பஹா மாவட்டத்திற்கான தபால் மூல முடிவுகள்

Election risult
Election risult

கம்பஹா மாவட்டத்திற்கான தபால் மூல முடிவுகள் வௌியாகியுள்ளன.

கோட்டாபய ராஜபக்ஷ 30918 வாக்குகளையும், சஜித் பிரேமதாச 12125 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

அதன்படி, கம்பஹா மாவட்டத்திற்கான தபால் மூல வாக்களிப்பில் கோட்டாபய ராஜபக்ஷ விசேட வெற்றியை பதிவு செய்துள்ளார்.