விக்கிபீடியாவில் ஜனாதிபதியாக கோத்தபாய!!

8
8

இலங்கையின் எட்டாவது ஜனாதிபதி தேர்தல் நடந்துமுடிந்துள்ள நிலையில் கோத்தபாய வெற்றிபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் ராஜபக்க்ஷ குடும்பத்தினரும் பெரமுன கட்சி ஆதரவாளர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

அத்துடன் சஜித் பிறேமதாசவும் கோத்தபாயவிற்கு தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

மேலும் விக்கிபீடியாவில் இலங்கையின் ஜனாதிபதியாக கோத்தபாய பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.