சிறிசேன புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்து!

Gotha and Maitheri
Gotha and Maitheri

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளமைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.