புதிய ஜனாதிபதி பதவியேற்பு

kotabaya 1
kotabaya 1

இலங்கையின் ஏழாவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷ இன்று அநுராதபுரம் ஜயசிறி மஹா போதிக்கு அருகாமையில் பதவிப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார்.

இவர் தமது கடமைகளை அநுராதபுரம் றுவான்வெலி மாசயவிற்கு அருகாமையில் ஆரம்பிக்கவுள்ளார்.

சஜித் பிரேமதாசவை சுமார் 13 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடையச் செய்து வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது,