பிரதமரின் செயலாளராக காமினி செனரத் நியமனம்

kamini senarath 1
kamini senarath 1

புதிய பிரதமராக பதவியேற்றுள்ள மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளராக காமினி செனரத் நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது பதவியை இராஜினாமா செய்த நிலையில், மஹிந்த ராஜபக்ஷ புதிய பிரதமராக நேற்றைய தினம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷ முன்னிலையில் பதவியேற்றார்.

இதனையடுத்து, அவரது செயலாளராக காமினி செனரத் நியமிக்கப்பட்டுள்ளார்.