அரசியலிலிருந்து ஓய்வு பெறும் மலிக் சமரவிக்ரம

malik 1
malik 1

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர், முன்னாள் அமைச்சர் மலிக் சமரவிக்ரம அரசியலிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போதய பாராளுமன்றத்தின் பதவிக்காலம் நிறைவுற்றதும் தான் ஓய்வுபெறவுள்ளதாக தனியார் வானொலி சேவையொன்றிற்கு அறிவித்துள்ளார்.