மக்கள் வங்கியின் புதிய தலைவர் நியமனம்

sujeewa rajapaksa
sujeewa rajapaksa

மக்கள் வங்கியின் புதிய தலைவராக சுஜீவ ராஜக்பக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.

சுஜீவ ராஜபக்க்ஷ இலங்கையின் பட்டய கணக்காளர் நிறுவனத்தின் முன்னாள் தலைவராவார்.