வன்னி ஹோப் அவுஸ்ரேலியா, மலையக சமூக அபிவிருத்தி நிறுவனம் காந்தி இல்லம் நியுசிலாந்து தமிழ் நிதியம் ஆகியன கூட்டாக இணைந்து கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் அமைந்துள்ள ஜே/258 இருபாலை கிழக்கு ஜே/260 கோப்பாய் தெற்கு ஆகிய கிராம சேவகர் பிரிவின் கீழ் வசிக்கின்ற பெண் தலைமைத்துவ மாற்றுத்திறனாளிகள் தொழில் இழந்த வருமானம் குறைந்த 50 குடும்பங்களுக்கு ஒரு வாரகாலத்திற்குரிய உலர் உணவு பொதிகள் 29-09-2021 அன்று வழங்கிவைக்கப்பட்டன.
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.