சற்று முன்
Home / Author Archives: theepan

Author Archives: theepan

கவிதை | எம் நிலையினை உரைக்கும் நீதியின் குரலே!

C.V.Vickneshwaran

அன்றொரு நிழல் அரசு இருந்ததுஅதற்கென பெரும் மாண்புகள் இருந்தனஎம் சொல்லுக்கு ஒரு மதிப்பு இருந்ததுஎமை தொடா காவலும் மிகுந்ததுமுள்ளிவாய்க்காலில் முழு உலகுமாய்சரித்தனர் எங்கள் யுகத்தின் வீரத்தை எமை அடிமையாக்க எண்ணியவர்ஆக்கினர் எம்மை பிணங்களாய்அதில் தம் வெற்றிப் ...

Read More »

தமிழ் தேசியத்தின் வெற்றிக்காக தோற்கடிக்க வேண்டிய பத்து நபர்கள்!

IMG 20200802 WA0005

இன அழிப்புப் போரையும் ஒடுக்குமுறை அரசியலின் கோரத்தையும் நன்கு அறிந்த எமது மக்களுக்கு அரசியல் குறித்து அதிகம் புகட்டத் தேவையில்லை. இதனால் தமிழ் மக்களுக்கு துரோகத்திற்கு மேல் துரோகம் இழைத்து வரும் அரசியல் கட்சிகள் ...

Read More »

கிழக்கில் யார் யார் வெல்ல வேண்டும்! தமிழக்குரலின் தெரிவு

TK EDR

வடக்கு கிழக்கு மாகாணங்களில் போட்டியிடுகின்ற சிங்களப் பேரினவாதக் கட்சிகளை தோற்கடிக்க வேண்டும் என்ற எதிர்ப்புணர்வு எமது மக்களிடம் நிலையாகவே இருந்து வருகின்றது. இம்முறை தேர்தலில் இனப்படுகொலையை ஆதரிக்கும் எவருக்கும் வாக்களிக்க மாட்டோம் என்பதை மக்கள் ...

Read More »

சிறீதரனுக்கு மாற்று சந்திரகுமாரா?

sri santhirakumar

இந்தியா சினிமாப் படங்களில் வருகின்ற காட்சியைப் போல ஒரு சம்பவம் கிளிநொச்சியில் நடந்திருக்கிறது. சிறீதரன் – சந்திரகுமார் ஆதரவாளர்கள் மோதல் என்று ஒரு செய்தி தமிழ் பத்திரிகைகளில் இடம்பிடித்துள்ளது. தேர்தல் பிரசாரம் சூடிபிடித்துள்ள நிலையில், ...

Read More »

“எம்மை பயங்கரவாதிகள் என்கிறார்கள்” ஜூனியர் விகடனுக்கு விக்கி பேட்டி!

IMG 20200801 WA0000

ஆகஸ்ட் 5-ம் தேதி இலங்கை நாடாளுமன்றத் தேர்தல். இது குறித்து இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வரான விக்னேஸ்வரனிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். “நடைபெறவிருக்கும் தேர்தல் தமிழ் மக்களுக்கு எத்தகைய தேர்தலாக இருக்கும்?’’ “வட ...

Read More »

நீதியின் அரசே, நின் வெற்றியில் நிமிர்வோம்!

VIGNESWARAN

நீதியின் அரசே!காலம் எமக்களித்த பெருவரமேஅறிவுத் துணிவானநின் ஆற்றலில் தலை நிமிர்ந்தோம்! சொல்லும் செயலும் வேறானசின்ன மனிதர் சுயநலத்தால்எல்லாம் தொலைத்தோம்விலை போகும் மனிதரைநம்பி நம்பி ஏமாந்தோம்….தளர்ந்து இளைத்த தருணத்தில்கடவுளாய் வந்த நின்றன்தலைமையில் ஒன்று சேர்ந்தோம்! எங்களை ...

Read More »

அரசியலில் முன்னாள் போராளிகளுக்கு முட்டுக்கட்டை போடுவது யார்?

rooban

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கே தமது ஆதரவு என்று முன்னாள் போராளிகள் ஜனநாயகக் கட்சி என தம்மை அறிவிக்கும் கட்சியொன்று கருத்து கூறியிருந்தது. அதற்குச் சில நாட்களில், மகிந்த – கோட்டா அணியே பெரும் வெற்றியைப் ...

Read More »

முன்னணி இன்னொரு கூட்டமைப்பு!

kaje sumo

2009இற்குப் பின்னரான தமிழ் அரசியல் சூழலில் உருவான தமிழ் தேசிய மக்கள் முன்னணி கூட்டமைப்பின் இன்னொரு பிரதியாகவே உருவெடுத்தது. கொள்ளை, கோட்பாடு, வெளிப்பாடு அளவில் கூட்டமைப்பைக் காட்டிலும் மோசமானதொரு அமைப்பாக மக்கள் முன்னணி காணப்படுகின்றது. ...

Read More »

சுமந்திரன் குட்டி இராணுவ ஆட்சியை நடத்துகிறார்- சிவாஜிலிங்கம் குற்றச்சாட்டு

M.K.Sivajilingam

சுமந்திரன், குட்டி இராணுவ ஆட்சியை நடத்துவதாக வடமாகாண முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குற்றம் சுமத்தியுள்ளார். திருகோணமலை, மூன்றாம் கட்டைப் பகுதியில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். ...

Read More »

சுமந்திரனுக்கு அமைச்சராக ஆசையெனில் ஐ.தே.காவில் போட்டியிடலாம்!: விக்கி விளாசல்!

vikki sumo 1

சுமந்திரனுக்கு அமைச்ச பதவி ஆசையிருந்தால் ஐக்கிய தேசியக் கட்சி அல்லது டெலிபோன் கட்சியில் சேர்ந்து தேர்தலில் வென்று அமைச்சுப் பதவி பெறுவதில் எமக்கு ஆட்சேபணை ஒன்றுமில்லை. ஆனால் தாம் அமைச்சுப் பதவிகளைப் பெறுவதற்கு தமிழ் ...

Read More »

சென்னையில் கொரோனா படிப்படியாக குறைகிறது! தமிழ்நாடு முதலமைச்சர்

Edappadi Palanisamy

சென்னையில் கொரோனா வைரஸ் படிப்படியாக குறைந்து வருவதாக முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார். அதில் அவர் பேசியதாவது:- கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் அனைவருக்கும் அரசின் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக ...

Read More »

கொரோனா ஊரடங்கை பயனுள்ளதாக மாற்றிய மதுமிதா

Madhumitha learning driving

பிரபல நடிகை மதுமிதா கொரோனா ஊரடங்கில் படப்பிடிப்பு இல்லாத்தால் இரண்டு விஷயங்களை கற்றுக் கொண்டுள்ளார். ஒருகல் ஒரு கண்ணாடி படத்தில் ஜாங்கிரி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் மதுமிதா. இதைத் தொடர்ந்து பல தமிழ்ப் படங்களில் ...

Read More »

அன்பைக் கண்டு இதயம் கரைந்துவிட்டது – ஐஸ்வர்யா ராய் உருக்கம்

Aishwarya rai 2

கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து மீண்டு வந்த நடிகை ஐஸ்வர்யாராய், அன்பைக் கண்டு இதயம் கரைந்துவிட்டது என்று கூறியுள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கடந்த 11-ம் தேதி ...

Read More »

கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நன்றி – தமிழக முதல்வர்

Edappadi Palanisami

தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க களத்தில் நின்று பணியாற்றி வரும் பணியாளர்களுக்கு தமிழக அரசின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்வதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனைக் கூட்டத்துக்குப் ...

Read More »

20 பேர் கொண்ட தொல்பொருள் ஆலோசனை குழுவை நியமித்தார் பிரதமர்

112573374 mahindathondaman 4 6

இலங்கையில் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பாதுகாக்க தொல்பொருள் ஆலோசனைக் குழுவை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நியமித்துள்ளார். புதிதாக நியமிக்கப்பட்ட குறித்த ஆலோசனைக்கு குழுவில் 20 உறுப்பினர்கள் அடங்குவதாக என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. ...

Read More »

சமூக ஊடகங்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்து சட்டவரைபை நிறைவேற்றியது துருக்கி

Turkey tightens grip on social media

துருக்கிய நாடாளுமன்றம் சமூக ஊடகங்களின் செயற்பாடுகளுக்கு அதிக கட்டுப்பாடுகளை விதிக்கும் வகையில் சட்ட வரைபொன்றை நிறைவேற்றியுள்ள நிலையில் அந்நாட்டு மக்களிடையே கருத்துச் சுதந்திரம் குறித்த கவலைகளை ஏற்படுத்தியுள்ளது. புதிய சட்டம் இன்று (புதன்கிழமை) அங்கீகரிக்கப்பட்ட ...

Read More »

யாழில் ஓய்வு பெற்ற தமிழ் இராணுவ வீரர்களை சந்தித்தார் இராணுவ தளபதி

Shavendra Silva

யாழ்ப்பாணத்திலுள்ள ஓய்வு பெற்ற தமிழ் இராணுவ வீரர்களை சந்தித்து கலந்துரையாடியதோடு அவர்களது பிரச்சினைகள் பற்றி இராணுவத் தளபதியுமான லெப்டிணன் ஜெனரல்  சவேந்திர சில்வா கேட்டறிந்துள்ளார். யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரியவினால் ...

Read More »

இலங்கை தமிழ் குடும்பத்தை நாடு கடத்தும் விவகாரம்: அவுஸ்ரேலிய அமைச்சரின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு

priya nadesan

நாட்டு மக்களின் வரிப்பணம் அவுஸ்ரேலிய உள்துறை அமைச்சர் பீற்றர் டட்டனினால் வீணாகின்றதே தவிர பிரியா நடேசன் குடும்பத்தினரினால் அல்லவென சட்டத்தரணி கரினா போர்ட் (Carina Ford) தெரிவித்துள்ளார். பிரியா– நடேசன் குடும்பத்தினரால் அவுஸ்ரேலிய அரசுக்கு ...

Read More »

இந்தியாவில் புதிய கல்வி கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Union Cabinet approves

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் புதிய கல்வி கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. புதிய கல்வி கொள்கைபிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கியம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. ...

Read More »

7 பேர் விடுதலை தொடர்பில் ஆளுர் அளிக்கமளித்தார் – தமிழக அரசு

7 per

7 பேர் விடுதலை தொடர்பாக கவர்னர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று கடந்த 28 ஆண்டுகளுக்கு ...

Read More »

அம்பாலா விமானப்படை தளத்தில் கம்பீரமாக தரையிறங்கின ரபேல் போர் விமானங்கள்

Rafale figheter

பிரான்சிடம் இருந்து வாங்கப்பட்ட ரபேல் போர் விமானங்களில் முதல்கட்டமாக 5 போர் விமானங்கள் இந்தியாவுக்கு வந்து சேர்ந்தன. பிரான்ஸிடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை இந்தியா வாங்குவதற்கு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்த 36 ...

Read More »

திருமணத்தை நினைத்தால் பயம் வருகிறது – நடிகை பூர்ணா

poorna

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ள நடிகை பூர்ணா, திருமணத்தை நினைத்தால் பயம் வருவதாக கூறி உள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்துள்ள பூர்ணாவை சமீபத்தில் ஒரு கும்பல் ...

Read More »

கண்டிப்பாக காதல் திருமணம் தான் செய்வேன் – ஸ்ரத்தா ஸ்ரீநாத்

shraddha srinath

விக்ரம் வேதா, நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத், கண்டிப்பாக காதல் திருமணம் தான் செய்வேன் என கூறி உள்ளார். தமிழில் காற்று வெளியிடை, இவன் தந்திரன், விக்ரம் ...

Read More »

நடிகர்கள் விமல், சூரி மீது வழக்குப்பதிவு

soori and vimal

கொடைக்கானலுக்கு இ-பாஸ் இல்லாமல் வந்த நடிகர்கள் விமல், சூரி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சூரி, விமல்திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகரில் அடர்ந்த வனப்பகுதியில் பேரிஜம் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு வனத்துறையினர் ...

Read More »

சந்திரகுமாரை ஆதரித்த அதிகாரிகள்மீது தமிழ் அரசு கட்சி முறைப்பாடு!

தமிழ் அரசு கட்சி

கிளிநொச்சியில் மாற்றம் வேண்டும் என குறிப்பிட்டு ஓய்வுபெற்ற கல்விப்பணிப்பாளர் ஆற்றிய உரை தொடர்பில், இலங்கை தமிழ் அரசு கட்சி, தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளது. கிளிநொச்சியில் வதியும் ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளர் ஒருவர் அண்மையில், ...

Read More »