சற்று முன்
Home / Author Archives: குரல்

Author Archives: குரல்

சுமந்திரனைத் தோற்கடிப்பதே தமிழ்த் தேசியத்தைக் காக்கும் வழி – போராளி காக்கா

kaaka

தமிழ்த் தேசியத்தைத் தூக்கிலிடுவதற்கான முயற்சிகள் தீவிரமடைந்து வரும் இன்றைய சூழலில் ஒரு மாவீரரின் தந்தையான முத்துக்குமார் மனோகர் ஆகிய நான் சில விடயங்களை வெளிப்படுத்தியே ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ...

Read More »

அனந்திக்கு திறந்த மடல் : ஏமாற்று நடிப்பரசியல்தான் உங்களின் விருப்பமுமா?

Aasiriyar paarvai

ஈழத்தமிழர் சுயாட்சிக் கழக செயலாளர் அனந்தி அவர்களுக்கு, தமிழீழ விடுதலைப் போராட்டத்தை நெஞ்சில் ஏந்தி வந்தோம் என்று இதுவரையும் சொல்லிய தமிழ் அரசியல்வாதிகள் இன்றைக்கு தமிழீழ விடுதலைப் போராட்டத்தை கேவலப்படுத்துவதில் ஒருவரை ஒருவர் விஞ்சி ...

Read More »

சுமந்திரனை கொல்ல முயன்றது கோட்டாவின் ஆட்களா? – சிறீதரனுக்கு திறந்த மடல்!

letter to sri

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு! தமிழ்க்குரல் ஊடகம்மீது ஒரு தலைப்பட்சமாக நீங்கள் சுமத்தி வரும் அவதூறுகளுக்கும் ஒரு ஊடகத்திற்கு எதிராக முன்னெடுத்து வரும் கருத்துச் சுதந்திர மீறலுக்கும் எதிராக பலமுறை சுட்டிக்காட்டி விளக்கம் ...

Read More »

பிக்குகளின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்ட திருமலைத் தமிழ்க் கிராமம்!

106078135 735939016947455 8048534244908738945 o

திருகோணமலை மாவட்டம் அரிசிமலை எனும் தமிழ் பேசும் மக்களின் மீனவ கிராமம் Thilakawansa Nayake என்கிற தேரர் தலைமையிலான புத்த பிக்குகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. இந்த புத்த பிக்குகள் Asiri Kanda ...

Read More »

கருணா என்னைப்பற்றி விளக்கமில்லாமல் பேசுகிறார் – தமுகூ தலைவர் மனோ கணேசன்

mano kanesan

நான் ஒருபோதும் புலிகளின் மேடையில் ஏறி, தனிநாட்டு கோரிக்கையை வலியுறுத்தியோ, ஆயுத போராட்டத்தை ஆதரித்தோ பேசியதில்லை. உண்மையில் போர்நிறுத்த காலத்தில் சட்ட பூர்வமாக தென்னிலங்கையில் இருந்து பலர் கிளிநொச்சி சென்று நிகழ்வுகளில் கலந்துக்கொண்டார்கள். அப்படி ...

Read More »

சிங்கள இராணுவத்தைக் கொண்டு எம்மை அடிமைகளாக வாழவைக்க வழி தேடுகின்றீர்களா? – மகிந்தவிடம் விக்கி கேள்வி

CV Vikki

“ஒரேநாட்டினுள் நாம் பெரும்பான்மையாக வாழும் இடங்களில் நாங்கள் எம்மை நாமே ஆள உரித்தில்லை என்றால் உங்கள் சிங்கள இராணுவத்தைக் கொண்டு எம்மை என்றென்றும் அடிமைகளாக வாழவைக்க வழி தேடுகின்றீர்களா?” எனப் பிரதமரிடம் கேள்வி எழுப்பியுள்ளர் ...

Read More »

கோடாலிக்காம்பாக மாறிவிட்டீர்களா? – சிறீதரனிடம் சில கேள்விகள்!

Sri

அன்புக்குரிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனுக்கு! ஒருமுறை (2013) கிளிநொச்சியில் வட மாகாண சபையின் மரநடுகை நிகழ்வு இடம்பெற்றது. இதில் உரையாற்றிய தாங்கள், கோடாலிக்காம்பு பற்றிய கதை ஒன்றை கூறியிருந்ததை மறந்திருக்கமாட்டீர்கள். ஒரு காட்டில் ...

Read More »

கருணாமீது நடவடிக்கை எடுங்கள் – அரசைக்கோரும் முன்னணி!

v.manivannan

மூவாயிரம் இராணுவத்தினரைக்கொன்ற கருணாமீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறிலங்கா அரசாங்கத்திடம் கோரிக்கைவிடுத்துள்ளது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி. சில தினங்களுக்கு முன்னர் ஆனையிறவில் தான் மூவாயிரம் இராணுவத்தினரைக் கொன்றதாக பிரச்சார மேடையில் கருணா ...

Read More »

கிளாலி இளைஞன் மீதான துப்பாக்கிப் பிரயோகம் மனிதக் கொலை – சிறிகாந்தா கண்டனம்

srikantha

நேற்று சனிக்கிழமை மாலை கிளாலியில் ராணுவசிப்பாய் ஒருவரால் செய்யப்பட்ட துப்பாக்கிபிரயோகத்திற்கு இரையான இளைஞரின் மரணம் மனிதக் கொலை என்பதில் சத்தேகத்திற்கு இடமில்லை என தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் சிறிகாந்தா தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக ...

Read More »

அம்பாறையில் கரையொதுங்கிய இரண்டு பாரிய மீன்கள்

fish 8

அம்பாறை மாவட்டத்தில் இருவேறு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை(21) காலை பாரிய மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் பொத்துவில் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கோமாரி – 2 பிரதேசத்தில் அரியவகை நீல திமிங்கிலம் ஒன்று இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளதை ...

Read More »

கூட்டமைப்பை உருவாக்கியவன் நான் – கருணா

karuna amman 1

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கியது நானே. போர் நடைபெறுகையில் நாடாளுமன்றில் தமிழர்களின் குரல் ஒலிக்கவேண்டும் என சிவராம் கூறியதற்கிணங்க தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரிடம் கூறி நானே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கினேன்.” என தமிழர் ...

Read More »

மகா நடிகன் சிறீதரனின் பச்சோந்தி அரசியல்!

பார்வை சிறீ

நடிகர்கள் எல்லாம் தலைவர்கள் ஆகிவிட்டனர், தலைவர்கள் எல்லாம் நடிகர்கள் ஆகிவிட்டனர் என்பது காசி ஆனந்தனின் பிரபல கவிதை வரிகள். இந்தியாவிலும் தமிழகத்திலும் நீண்ட கால மிதவாத அரசியல் காணப்படுகின்ற சூழலில் இது யதார்த்தமான வரிகள்தான். ...

Read More »

கிரிக்கட் ஆடுவதும் ஆயுதப் போராட்டமும் ராஜதந்திரமா?

cricket aayutham

‘நான் கிரிக்கெட் ஆடியமை ராஜதந்திரம்’ – சுமந்திரன் ‘எமது ஆயுத போராட்டம் ராஜதந்திரம்’ – ஜனநாயகப் போராளிகள் தமிழர் அரசியலில் ராஜதந்திரம் என்பதற்கான விளக்கங்கள் தலையைச் சுற்ற வைக்கின்றன. ராஜதந்திரத்தின் குருவான சாணக்கியன் இன்று ...

Read More »

அடுத்த பிரதமர் நானேதான் எனக் கைதிகள் கூறினர் – ராஜித

rajitha

“இலங்கையின் அடுத்த பிரதமர் நானே என்று நீர்கொழும்பு சிறைச்சாலையில் உள்ள கைதிகள் என்னிடம் கூறினர்.” என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- “வெள்ளை வான் ஊடகவியலாளர் மாநாடு தொடர்பான ...

Read More »

மைத்திரிக்கு எதிராக மஹிந்த அணி போர்க்கொடி!

prasanna ranatunga 1

“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ‘தாமரை மொட்டு’ச் சின்னத்துக்குள் மறைந்து நாடாளுமன்றத்துக்குச் செல்ல முயற்சிக்கும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் நாங்கள் மிகவும் அவதானத்துடன் இருக்கின்றோாம். நல்லாட்சியில் இருந்து நாட்டை அழித்தவர்கள் ...

Read More »

கேகாலை மத்திய வர்த்தக நிலையத்தில் இருநூறு வர்த்தக நிலையங்கள் தீக்கிரை

03 1

கேகாலை மத்திய வர்த்தக நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தீப்பரவல் காரணமாக 200 வர்த்தக நிலையங்கள் தீக்கிரையாகியுள்ளன. நேற்று மாலை 4 மணியளவில் குறித்த வர்த்தக நிலையத்தில் திடீரெனத் தீப்பரவல் ஏற்பட்டது. கேகாலைப் பொலிஸாருக்குக் கிடைக்கப் ...

Read More »

சதிகாரர்கள் பின் சென்றால் அம்பாறையில் தமிழர் பிரதிநிதித்துவத்தை இழக்க நேரிடும் – கூட்டமைப்பு எச்சரிக்கை

ganesh

“சதிகாரர்களின் சதிமுயற்சிக்குப் பின்னால் தமிழர்கள் செல்வோமானால், அம்பாறை மாவட்டத்தில் தமிழர் பிரதிநிதித்துவத்தை இழக்க வேண்டி நேரிடும்.” எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்அம்பாறை மாவட்ட வேட்பாளர் பொறியியலாளர் கலாநிதி எஸ்.கணேஸ் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- ...

Read More »

கோட்டாபயவின் ஆட்சியில் தமிழ், முஸ்லிம்கள் அச்சம்! – மங்கள

Mangala samaeaweera

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான இந்த ஆட்சியில் தமிழ், முஸ்லிம் மக்கள் அச்சமான நிலையில் உள்ளார்கள். சட்ட ஆட்சி, ஜனநாயகம் என்று அனைத்துமே கேள்விக்குறியாகியுள்ளன.” என முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர சுட்டிக்காட்டியுள்ளார் இலங்கையின் ...

Read More »

டக்ளஸ் கட்சியின் புலிக்காதல்!

epdpfake2

தேர்தல் வந்தால் நம் கட்சிகளுக்கு – அரசியல்வாதிகளுக்கு “புலிக் காதல்” வந்து விடுவது இயல்பு. பொதுவாகத் தமிழ்த் தேசியத்தைப் பற்றிப் பிடித்துள்ள கட்சிகளே இதில் போட்டி போடுவது வழமை. இந்த வரிசையில் ஈ. பி. ...

Read More »

நம்பும் வகையில் அரசே நடக்கவேண்டும்; மஹிந்தவின் கருத்துக்கு சம்பந்தன் பதில்

sampanthan

“தமிழர்களுக்கான அரசியல் தீர்வுக்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தவேளையிலும் மஹிந்த அரசுடன் பேசத் தயாராக இருக்கின்றது.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். “பிரதமர் மஹிந்த ராஜபக்ச கூறுவது போன்று தமிழ் ...

Read More »

நம்புங்கள் – தீர்வு உறுதி – தமிழர்களிடம் மகிந்த கோரிக்கை!

mahinda

தமிழ் மக்களின் பிரச்சினைகளில் பிரதான பிரச்சினையாக அரசியல் பிரச்சினை இருக்கின்றது. அந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண புதிய நாடாளுமன்றத்தில் நாம் கட்டாயம் நடவடிக்கை எடுப்போம். தீர்வை நாம் வழங்கியே தீருவோம். எனவே, தமிழ் மக்கள் ...

Read More »

வடக்கில் கூட்டமைப்பு – தெற்கில் ‘பெரமுன’ – பீரிஸ் கணிப்பு

G L PERIes

“நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கில் பல கட்சிகள் போட்டியிட்டாலும் அங்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே அதிக ஆசனங்களைக் கைப்பற்றி வெற்றிபெறும். ஆனால், தெற்கு உட்பட ஏனைய பகுதிகளில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியே வெற்றி பெறும். அந்த ...

Read More »

மூன்றில் இரண்டே இலக்கு – பங்காளிகளிடம் வலியுறுத்திய மகிந்த

mahinda rajapaksa1 1

“நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் நாம் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும். இதுவே எமது குறிக்கோளாக இருக்க வேண்டும். இதற்கான பிரசாரங்களை நாட்டின் சகல பகுதிகளிலும் சுகாதார விதிமுறைகளுக்கமைய நாம் ஆரம்பிக்க வேண்டும்.” ...

Read More »

ராஜபக்ச குடும்ப ஆட்சிக்கு தேர்தலில் முடிவு கட்டுங்கள் – அனுர வேண்டுகோள்

anurakumara

“நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் ஜனநாயகத்துக்கு முரணான ராஜபக்ச குடும்ப ஆட்சியில் நாடு சிக்கிக்கொள்ளாமல் தடுக்க வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சிக்குத் தற்போது அரசுக்கு எதிராகச் செயற்படும் நோக்கம் கிடையாது. எனவே, நாடாளுமன்றத்தில் மக்களின் உரிமை ...

Read More »

ரணில் தெரிவித்த கருத்து உண்மைக்குப் புறம்பானது – சுகாதார அமைச்சர்

1585710808 pavithra 2

“உலக சுகாதார ஸ்தாபனம் சுகாதா அமைச்சுக்கு 230 மில்லியன் டொலர் நிவாரண நிதி வழங்கியதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்ட கருத்து உண்மைக்குப் புறம்பானது. கொரோனா வைரஸ் ஒழிப்புக்கு உலக சுகாதார ஸ்தாபனம் ...

Read More »