சற்று முன்
Home / இலக்கியக்குரல்

இலக்கியக்குரல்

கவிதை | எம் நிலையினை உரைக்கும் நீதியின் குரலே!

C.V.Vickneshwaran

அன்றொரு நிழல் அரசு இருந்ததுஅதற்கென பெரும் மாண்புகள் இருந்தனஎம் சொல்லுக்கு ஒரு மதிப்பு இருந்ததுஎமை தொடா காவலும் மிகுந்ததுமுள்ளிவாய்க்காலில் முழு உலகுமாய்சரித்தனர் எங்கள் யுகத்தின் வீரத்தை எமை அடிமையாக்க எண்ணியவர்ஆக்கினர் எம்மை பிணங்களாய்அதில் தம் வெற்றிப் ...

Read More »

நீதியின் அரசே, நின் வெற்றியில் நிமிர்வோம்!

VIGNESWARAN

நீதியின் அரசே!காலம் எமக்களித்த பெருவரமேஅறிவுத் துணிவானநின் ஆற்றலில் தலை நிமிர்ந்தோம்! சொல்லும் செயலும் வேறானசின்ன மனிதர் சுயநலத்தால்எல்லாம் தொலைத்தோம்விலை போகும் மனிதரைநம்பி நம்பி ஏமாந்தோம்….தளர்ந்து இளைத்த தருணத்தில்கடவுளாய் வந்த நின்றன்தலைமையில் ஒன்று சேர்ந்தோம்! எங்களை ...

Read More »

மூத்த பத்திரிகையாளர் காசி நவரட்ணம் காலமானார்

nava

 மூத்த பத்திரிகையாளர் காசி நவரட்ணம் இன்று தனது 79 ஆவது வயதில் கொழும்பில் காலமானார். வீரகேசரி பத்திரிகையின் கொழும்பு நீதிமன்றச் செய்தியாளராக 1965 இல் ஊடகத்துறையில் பிரவேசித்த இவர் சுமார் 55 வருடங்கள் பத்திரிகைத் ...

Read More »

ஈழப் பற்றாளர் எழுத்தாளர் கோவை ஞானி காலமானார்

kovai gani

ஈழப் பெற்றாளரும் மார்க்சிய அறிஞரும் எழுத்தாளருமான கோவை ஞானி இன்று காலமானார். அவருக்கு வயது 86. கோவை, துடியலூர் வெள்ளக்கிணறு பிரிவு, விஆர்வி நகரில் வசித்துவந்த கோவை ஞானிக்கு இன்று மதியம் 12.45 மணிக்கு ...

Read More »

கவிதைகள் |தகப்பன் தின்னிகள் | சண்முகபாரதி

adi amavasai

ஆடியமாவாசை…பிண்டமாய் போனஅப்பாவுக்குகண்ணீரில்எள்ளுத் தண்ணிஇறைத்த என் இடம் நிரப்பவருவான் ஒரு பாலன்…. அப்பா பெயர், நட்சத்திரம்மழலையாய் உதிரும்இந்த வயதில்இவனுக்கு ஆடியமாவாசைஎந்தன் கண்ணீரும் உறையும் ‘தகப்பனைத் தின்னி’பிள்ளையின்எள்ளுத் தண்ணீராய்கண்ணீரைத் தந்தபடிகூட இருந்ததாய் விளக்கம்… ‘அவர் காணாமல் போகையில்இவன் ...

Read More »

கொரோனா கவிதைகள் | மனுஷ்ய புத்திரன்

manush

கொரோனா வார்டிலிருந்துஅலைபேசியில்திரும்பத் திரும்ப கேட்கப்படும் கேள்விஒன்றே ஒன்றுதான்“நான் இப்போது வீட்டுக்கு வருவதில்ஒன்றும் பிரச்சினையில்லையே? ” மறுமுனையில் தயக்கங்கள்மறுமுனையில் மெளனங்கள்மறுமுனையில் மாற்று ஏற்பாட்டிற்கான யோசனைகள்மறுமுனையில் குழப்பமான பதில்கள் மறுமுனையில்யாரோ உடைந்து அழுகிறார்கள் 20.7.2020காலை 9.38 ஷிப்ட் ...

Read More »

கவிதை | கொரோனாவை தாண்டி | வ.ஐ.ச.ஜெயபாலன்

Jayabalan

மலர்கிறது முல்லைகமகமவெனசுவர்க்கமாய்உயர்கிறதேஎன் மாடித்தோட்டம்.கிருமியை அஞ்சி ஊரடங்கிய சென்னையின்மரண அமைதி அதிரகருவண்டுகள் இசைக்கிறது”அஞ்சாதே தோழா” என்னும் பாடல்.*அமேசன்காட்டுத்தீயையும் மிஞ்சிஉலகை வேட்டையாடுதேகொரோனா .அடாது கொட்டும் வெண்பனியையும்விழாவாய்கொண்டாடும்ஒஸ்லோ நகரும் முடங்கியதே.கூதிரில் தனித்த என் மனைவிக்குபூக்களும் இல்லை.எனினும் எனினும்இடுக்கண் வருங்கால்நகைக்கும்புதல்வர்களை ...

Read More »

இரு கவிதைகள் | அலைமகன் | தணல் செடி | தீபச்செல்வன்

sun and the sea hassan altamimi

தணல்ச் செடி சமுத்திரத்தில் மண்டிய மையிருள் போலமறைந்திருந்த முகத்தில்அடுக்கியிருந்த இரகசியங்கள்சொல்லாத எண்ணற்ற கதைகள்கலந்தன தீயில் கருணைமிகு உன் புன்னகைகரைந்த கடலில் எழும் ஒரு பறவையின்சிறகுகளில் ஒழுகுகிறது தணல் நெருப்பை தின்றுகாற்றில் உறங்குகின்றனர் கரிய வீரர்கரு ...

Read More »

கவிதை | லொக்டவுன் | தமிழ்நதி

lokdown

வாகனச் சக்கரங்கள்வீதியைத் தேய்க்கும் ஓசைகள் முன்புபோலில்லை.ஒலிப்பானின் கரீய நெடும் ஊளை….கைகளைப் பிடித்தபடியோதலையைக் கோதிவிடவோயாருமற்ற தனியான நோயாளிகளைச்சுமந்துசெல்கின்றன அவசர ஊர்திகள்.முகக்கவசங்களுள் உறைந்துவிட்டனபுன்னகைகள்.விளக்குகள் அணைக்கப்பட்டுவிட்டவீடுகளையொத்த விழிகளில்சாவின் கருநிழலாடுகிறது.அடைக்கப்பட்டுக் கிடக்கும்கடைகளின் முன்அமர்ந்திருக்கிறது பட்டினி.தட்டிகளால் மறிக்கப்பட்டதெருக்களிலிருந்துவேகவேகமாக வெளியேறிச் செல்கிறது வாழ்வு. ...

Read More »

அவளைக் கொன்றவர்கள் – அகரமுதல்வன் (சிறுகதை)

விகடன் சி

1 பண்டைய எகிப்திய மக்கள் பூனைகளை வணங்கினர் என்கிற வரலாற்றை இயக்கப்பொறுப்பாளர் ஒருவரின் மூலம் அறிந்துகொண்டேன். நிர்வாக மோசடிக் குற்றச்சாட்டில் தண்டனைக்காலம் முடிவடைந்து வெளியே வந்திருந்த அந்த பொறுப்பாளர் பூனைகள் இரண்டினை வளர்க்கத் தொடங்கியிருந்தார். ...

Read More »

ஈழக் குழந்தைகளின் உளவியலைப் பேசும் நடுகல்- கனக.பாரதி செந்தூரன்

senthuran

நடுகல் என்ற சொல் தமிழ்மொழிக்குப் புதிதல்ல. தீபச்செல்வன் என்ற பெயரும் தமிழீழத்திற்குப் புதிதல்ல. ஈழதேசத்தில் முப்பது ஆண்டுகளைக் கடந்த போரியல் வாழ்வின் பல முடிச்சுக்களைத் தனது நடுகல் நாவலில் பூவாய்த் தூவியிருக்கின்றார் கதாசிரியர் தீபச்செல்வன். ...

Read More »

யாழ் சுமந்த சிறுவன்: தீபச்செல்வன் (சிறுகதை)

boy wanni

சன்னங்கள் துளையிட்ட கிளிநொச்சி என்ற பெயர் பலகை. ஒரு ஓட்டையில் புலுனியொன்று சிறகுலர்த்தியது. நெடுநாள் மனிதர்கள் வசித்திராத நகரில்  தானியங்களுக்காய் அலைந்து தோற்றுப் போன இன்னும் சில புலுனிகள் சிறு கொப்புக்களில் வந்தமர்ந்தன. கிளிநொச்சியின் ...

Read More »