சற்று முன்
Home / முதன்மைச் செய்திகள்

முதன்மைச் செய்திகள்

வெளிநாடுகளில் இருந்து வருவோரால் கொரோனா பரவும் ஆபத்து குறையவில்லை!

Allowed to Do PCR Test in Private Hospitals With Strict Conditions Anil Jasinghe

இலங்கையில் தற்போது கொரோனா வைரஸ் மிக சிறப்பாக கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும் வெளிநாடுகளில் இருந்து வரும் நபர்கள் மூலம் நாட்டுக்குள் கொரோனா பரவும் ஆபத்து குறையவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். ...

Read More »

ஜப்பானில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் 44பேர் உயிரிழப்பு!

jappan

ஜப்பானில் அதிக கனமழை காரணமாக, வார இறுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால், குறைந்தது 44பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு மற்றும் ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதால் தென்மேற்கில் 40,000க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள், தப்பிப்பிழைத்தவர்களைத் தேடி வருகின்றனர். ...

Read More »

இந்தியா- சீன எல்லையில் படைகளை விலக்க இரு நாடுகளும் முடிவு

india china

கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்கள் மோதல் சம்பவம் எதிரொலியாக, தேசிய பாதுகாப்புத் துறை செயலர் அஜித் டோவல் சீன வெளியுறவுத் துறை மந்திரி வாங் யியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்கள் ...

Read More »

முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு கொரோனா

Ex Minister Valarmathi

முன்னாள் அதிமுக அமைச்சர் பா.வளர்மதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சரும், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவருமான பா. வளர்மதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பா.வளர்மதி போரூரில் ...

Read More »

அரச தரப்பினர் பலமுறை தேர்தல் சட்டங்களை மீறியுள்ளனர் – சஜித் தரப்பு குற்றச்சாட்டு

tissa Attanayake

தேர்தல் சட்டங்களை அரசாங்கத் தரப்பினர் பலமுறை மீறியுள்ளதாக சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளது. இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அக் கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ ...

Read More »

தொல்பொருள் திணைக்களத்திற்கு எதிராக வெல்லாவெளி பிரதேசசபை அமர்வில் கண்டனம்!

vellaveli

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பிரதேசத்தில் தொல்பொருள் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் தொல்பொருள் செயற்பாட்டுக்கு எதிராக வெல்லாவெளி பிரதேசசபை அமர்வில் கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன் அது தொடர்பில் இப்பகுதி மக்கள் மற்றும் அதிகாரிகளின் ஆலோசனைகளுடனேயே முன்னெடுக்கப்படவேண்டும் என தீர்மானம் ...

Read More »

தம்பி பிரபாகரன் சுட்டிக்காட்டிய வீடு இப்பொழுதில்லை – விக்கி விளாசல்!

C.V.Vickneshwaran

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் தேசியக் கட்சிகளின் அடிமைக் கட்சிகளுக்கும் இடையில் கடந்த ஐந்து வருடங்களில் எந்தவித வித்தியாசமும் இருக்கவில்லை. தம்பி பிரபாகரன் சுட்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற வீடு இப்பொழுது சிதைந்து போயுள்ளது. ...

Read More »

பிரபாகரன் மாத்திரமே தமிழ் மக்களின் தேசிய தலைவர்! எம்.கே. சிவாஜிலிங்கம்

sivajilingam 1

தமிழ் மக்களின் தேசிய தலைவர் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் என்பதை தான் மீண்டும் மீண்டும் கூறுவதாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். தான் கைது செய்யப்பட்டமை ...

Read More »

புலிகளின் மேடையில் பேசியதை முடிந்தால் வெளியிடுங்கள்! – கருணாவிற்கு சிவாஜி சவால்

sivaji 1

விடுதலைப்புலிகளின் மேடையில் தான் பேசியதாக இருக்கும் ஆதாரங்களை வெளியிடுமாறும் கருணா அம்மானிடம் சவால் விடுவதாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் யாழ் மாவட்ட வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்று (திங்கட்கிழமை) ...

Read More »

இலங்கையில் திடீர் கோடீஸ்வரர்கள் மீது விசாரணைகள் ஆரம்பம்!

318373166investigation

இலங்கையில் திடீரென கோடீஸ்வரராகிய நபர்கள் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். தவறான முறையில் பணம் சேகரித்த நபர்கள், போதை வர்த்தகர்கள் மற்றும் திடீரென பணக்காரர்களாகிய வர்த்தகர்கள் தொடர்பில் ஆராய்ந்து பார்த்து இரகசிய விசாரணை ...

Read More »

நேற்று விபத்தில் இறந்த மாணவனின் நண்பர்களது நெகிழ வைத்த செயல்

JAF

பூநகரியில் நேற்று டிப்பர் வாகனம்- மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்த பல்கலைகழக மாணவனின் இறுதிச்சடங்கில் பலரையும் நெகிழ வைத்த படம் இது. விளையாட்டில் ஆர்வமுள்ள அந்த மாணவனின் உருவப்படத்தை தயார் செய்து, அவர் விளையாட்டில் ...

Read More »

கொரோனாவிலிருந்து பூரண குணமடைந்த மேலும் 14 பேர்

Hospital cilics Hospital clinics overview ST 709976734June 22 2018 825x495 1

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களில் மேலும் 14 பேர் இன்று (திங்கட்கிழமை) குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அந்தவகையில் இதுவரை குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியவர்களின் மொத்த எண்ணிக்கை 1,917 ஆக உயர்ந்துள்ளது. ...

Read More »

அருகில் கொரோனா தொற்றாளர் இருப்பதை காட்டும் கருவி அறிமுகம்

244801 1

கொரோனா தொற்றுக்குள்ளான நபர் அருகில் இருந்தால் அவர்களை அடையாளம் காணும் வகையிலான புதிய கருவியொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமக்கு அருகில் கொரோனா தொற்றாளர் ஒருவர் இருந்தால் இக்கருவி உடனடியாக சத்தம் எழுப்பும் எனவும் இதனைத் தயாரித்தவர்கள் ...

Read More »

யாசகரின் வங்கி கணக்கில் பல இலட்சம் ரூபாய் வைப்பு; கொழும்பில் சம்பவம்

Untitled 1 9

கொழும்பிலுள்ள யாசகர் ஒருவரின் வங்கிக் கணக்கில் 1400 இலட்சம் ரூபாய் பணம் வைப்பிலிடப்பட்டுள்ளமை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. கல்கிஸ்ஸ சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் முன்னெடுத்த விசாரணையிலேயே இந்த விடயம் தெரியவந்துள்ளது. குறித்த பணமானது ஹெரோயின் போதைப்பொருள் ...

Read More »

ஆனைவிழுந்தான் காணி விவகாரத்திற்கான தீர்வு விரைவில்…; அங்கஜன் இராமநாதன்

Untitled 1 6

வனவள திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டிருக்கும் ஆனைவிழுந்தான் மக்களுக்கு சொந்தமான விவசாய காணிகளை மீள வழங்குவது தொடர்பில் அமைச்சரவை கவனஞ்செலுத்தியுள்ளது. மேலும் குறித்த காணி விவகாரம் தொடர்பாக வனவள திணைக்களத்துடன் பேசுவதற்கான அதிகாரத்தை மாவட்ட செயலகம் அல்லது ...

Read More »

மின்சாரக் கட்டண சர்ச்சையை விசாரிக்க நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை இன்று சமர்ப்பிப்பு!

powercut 2

மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான மின்சாரக் கட்டணங்களை செலுத்துவது தொடர்பான கவலைகளை விசாரிப்பதற்கும், பொது மக்களுக்குமான சலுகைகளை வழங்குவதற்கான பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்கு நியமிக்கப்பட்ட ஐந்து பேர் கொண்ட குழு, தனது இறுதி அறிக்கையை ...

Read More »

கொழும்பில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளி தொர்பாக வெளியான தகவல்!

Untitled 1 5

கொழும்பு – ஜிந்துப்பிட்டி பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர் என அடையாளங்காணப்பட்ட நபர் அந்த தொற்றுக்கு உள்ளாகவில்லை என பி.சி.ஆர் பரிசோதனைகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த ...

Read More »

தேர்தல்கள் ஆணைக்குழுவின் விசேட அறிவித்தல்

82ec6ca926200ca9f3e3586dc6b33869 XL

பாராளுமன்ற தேர்தலில் தபால் மூல வாக்களிப்பு தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று (ஞாயிற்றுகிழமை) விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. தபால் மூல வாக்குகள் பதிவு செய்யப்படும் சகல இடங்களிலும் சுகாதார வலிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை ...

Read More »

அரிசி தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் இடைத் தரகர்களுக்கு இடமளிக்க வேண்டாம் : விவசாயிகள் ஜனாதிபதியிடம் கோரிக்கை

1593998097 polanaruwa 2

அரிசிதட்டுப்பாட்டை ஏற்படுத்த இடைத்தரகர்களுக்கு இடமளிக்க வேண்டாமென பொலன்னறுவை விவசாயிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் பொலன்னறுவை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்யும் கூட்டம் ...

Read More »

2 ஆயிரத்து 76 பேர் இலங்கையில் இதுவரை கொரோனாவால் பாதிப்பு

maxresdefault

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2076ஆக அதிகரித்துள்ளது. இறுதியாக ...

Read More »

மீண்டும் ஆரம்பிக்கப்படும் பாடசாலைகள்

1593222994 school reopen 2 620x330 2

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த அனைத்து பாடசாலைகளும் 115 நாட்களுக்கு பின்னர் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. கல்வியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய இரண்டாம் கட்டத்தின் கீழ் ...

Read More »

கொரோனா தொற்றாளர்கள் மேலும் இரண்டு பேர் அடையாளம்!

202006270951055479 In Madurai Corona Ward 5 more people died and 194 people SECVPF 1

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை (2076)ஆக அதிகரித்துள்ளது. குறித்த இருவரும் பஹ்ரேனில் இருந்து இலங்கை ...

Read More »

சிறீதரனுக்கும் சுமந்திரனுக்கும் கதிர்காமரின் ரத்தம்தான் ஓடுகிறது!

sum

மீண்டும் சுமந்திரனை ஜெனீவாவுக்கு அனுப்பினால், தமிழர்களின் குற்றத்தையும், புலிகளின் ஆட்சேர்ப்பையும் விசாரிக்க வேண்டும் என்று சொல்வார் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடவியலாளரக்ள் சந்திப்பின்போதே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் ...

Read More »

தமிழ்நாட்டில் தீவிரம் காட்டும் கொரோனா: இன்றும் 4000ஐ தாண்டியது பாதிப்பு!

Coronavirus Tamilnadu

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 4 ஆயிரத்து 150 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு ஒரு இலட்சத்து 11 ஆயிரத்து 151 ஆக அதிகரித்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ...

Read More »

வேத்துச்சேனை கிராமத்தில் தொல்பொருள் அடையாளப்படுத்தலா?- மக்கள் கடும் எதிர்ப்பு

Batticalao

மட்டக்களப்பு, போரதீவுப்பற்று, வெல்லாவெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட வேத்துச்சேனை கிராமத்தில் தொல்பொருள் பிரதேசத்தை அடையாளப்படுத்துவதை எதிர்த்து பொதுமக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் இன்று (ஞாயிற்றுகிழமை) ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது, ஜனாதிபதி தலைமையில் கிழக்கு மாகாணத்தில் உள்ள ...

Read More »