சற்று முன்

இலங்கை

வடகிழக்கு இணைப்பு என்பது தனிநாட்டு கோரிக்கையே – பிரதமர்

“வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு ஒரு மாகாணம் ஆக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் தனிநாட்டுக்கான கோரிக்கைதான். அதனையும் கைவிடுமாறு நாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் கேட்கின்றோம்.” என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். சர்வதேச ...

Read More »

மீள வழமைக்கு திரும்பிய திருநெல்வேலி பொதுச்சந்தை

கொரோனா வைரஸ் தாக்கத்தினை நாட்டில் கட்டுப்படுத்தும் முகமாக ஊரடங்குச் சட்டம் நாடுபூராகவும் அமுல்படுத்தப்பட்டது. அதன் காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பொதுச் சந்தைகள் அனைத்தும் மூடப்பட்டது. தற்போது யாழ்ப்பாண மாவட்டம் படிப்படியாக வழமைக்கு திரும்பி வரும் ...

Read More »

தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட சிறுமி

ஆசிரியர் வினாத்தாள் செய்யவில்லை என பேசியதால் வாழ விருப்பமில்லை என 15 வயது சிறுமி கடிதம் எழுதிவைத்து விட்டு தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். நேற்று ஞாயிற்றுக்கிழமை (31) மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தில் ...

Read More »

இரவு உணவு தாமதமானதால் ஒரு குடும்பத்திற்கு நேர்ந்த பரிதாபம்

இரவு உணவு தாமதமானதன் காரணமாக தமது வீட்டுக்கு அருகில் வசித்து வந்த மூத்த சகோதரி,அவரது கணவர் மற்றும் அவர்களுடைய 6 வயது பிள்ளைக்கு தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் ஜூன் ...

Read More »

மட்டக்களப்பில் ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 16 வது ஆண்டு நினைவு நிகழ்வு

மட்டக்களப்பில் வைத்து கடந்த 2004 ஆண்டு சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசன் 16 வது நினைவு தினம் இன்று ஞாயிற்றுக்கிழமை கல்லடி வொய்ஸ் ஒஃப் மீடியா ஊடக கற்கைகள் நிறுவகத்தில் அனுஸ்டிக்கப்பட்டது ...

Read More »

வீதியை மீண்டும் அமைக்காவிட்டால் போராடுவோம் -அட்டாளைச்சேனையில் பாதிக்கப்பட்ட மீனவர்கள்

எமது தொழிலை இலகுபடுத்தும் வகையில் கடற்கரையோரமாக நிர்மாணிக்கப்பட இருந்த வீதியை இடைநிறுத்திய தரப்பினர் மீண்டும் அவ்வீதியை பூரணமாக செப்பமிட்டு உதவ வேண்டும் எனவும் அவ்வாறு குறித்த வீதியை மீண்டும் அமைக்காவிட்டால் போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக ...

Read More »

ஆறுமுகன் தொண்டமானுக்கு அம்பாறையில் அஞ்சலி

கல்முனை பாண்டிருப்பு எல்லைப்பகுதியில் உள்ள ஸ்ரீ அரசடி அம்மன் ஆலயத்தின் முன்பாக இடம்பெற்றது அருகில் உள்ள பொதுக்கட்டடத்தில் ஞாயிற்றுக்கிழமை முற்பகல் ஆறுமுகன் தொண்டமானின் உருவப்படம் வைக்கப்பட்டு அவருக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் ...

Read More »

மணல் ஏற்றி வந்தவர்களை தடுத்தவர்கள் மீது தாக்குதல் 9 பேருக்கு விளக்கமறியல் !!

மட்டக்களப்பு வாகனேரி குளத்துமடு பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்தவர்களை தடுத்தவர்கள் மீது தாக்குதலை மேற் கொண்ட 9 பேரையும் எதிர்வரும் 11 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற பதில் ...

Read More »

இலங்கையில் மேலும் 08 பேருக்கு கொரோனா தொற்று!!

கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் 08 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,628 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 07 பேர் ரஷ்யாவில் இருந்து இலங்கைக்கு வந்து ...

Read More »

கிளிநொச்சி ஆனைவிழுந்தான் பிரதேசத்தில் மக்கள் போராட்டம்

கிளிநொச்சி ஆனைவிழுந்தான் பிரதேசத்தில் பொதுமக்களை கைது செய்ய முற்பட்ட வனவள பாதுகாப்பு திணைக்களத்தினருக்கு எதிராக மக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். இதன் காரணமாக குறித்த பகுதியில் பதற்றமான நிலை காணப்படுகிறது குறித்த பகுதியில் நெற்செய்கை ...

Read More »

ஹோட்டல்களில் திருமண நிகழ்வுகளை நடத்த அனுமதி

ஜூன் 01 முதல் ஹோட்டல்களில் திருமண நிகழ்வுகளை நடத்த அனுமதி வழங்கப்படும் என சுற்றுலா மற்றும் விமான போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் ஹோட்டல்களில் மூன்றில் ஒரு பங்குடையவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட வேண்டும் ...

Read More »

முன்னாள் ஊவா மாகாண ஆளுநர் மார்ஷல் பெரேரா காலமானார்

ஊவா மாகாண ஆளுநர் உட்பட்ட பல பதவிகளை வகித்திருந்த சட்டத்தரணி மார்ஷல் பெரேரா காலமானார். 89 வயதுடைய இவர் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்நேற்று  காலமானார்.  வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் ...

Read More »

வாழைச்சேனை கடதாசி ஆலையின் பரீட்சாத்த உற்பத்தி ஆரம்பம்

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் மூடப்பட்ட கிழக்கு மாகாணத்தின் பாரிய தொழிற்சாலையான வாழைச்சேனை கடதாசி ஆலையினை ஜனாதிபதி கோட்டாபாயாவின் ஆட்சியில் பரீட்சாத்த நடவடிக்கைகள் ஆரம்பிப்பட்டுள்ளதாக அமைச்சர் விமல் விரவன்ச தெரிவித்தார். பல வருடங்கலாக மூடப்பட்டிருந்த வாழைச்சேனை ...

Read More »

பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட பின் தகுந்த வழிகாட்டலைத் தயாரிக்குமாறு அறிவித்தல்

பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகளை மீள ஆரம்பித்ததன் பின்னர் பின்பற்றவேண்டிய தகுந்த வழிகாட்டலைத் தயாரிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு இது தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பிலான ஆலோசனைகள் அடங்கிய சுற்றுநிரூபம், மாகாண மற்றும் ...

Read More »

ஆறுமுகன் தொண்டமானின் உடலை பார்க்க மகளிற்கு 20 நிமிடங்கள் அனுமதி!

இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் உடலை பார்க்க, அவரது மகளிற்கு 20 நிமிடங்கள் அனுமதிக்கப்படும் என தெரிய வருகிறது. தற்போது நீர்கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அவர், விசேட நோயாளர் காவு வண்டியில் ...

Read More »

சதிகாரக் கும்பலிடமிருந்து ஐ.தே.கவை மீட்கத் தயார்! – ஐக்கிய மக்கள் சக்தி

“ஐக்கிய தேசியக் கட்சியில் சிலர் அரசுடன் அரசியல் இலாபம் தேடும் நோக்கில் இணைந்துகொண்டு தேர்தலின்போது ஐ.தே.கவைத் தோல்வியடையச் செயற்வதற்காகவே முயற்சித்து வருகின்றனர். இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதுடன், இந்தச் சதிகாரக் கும்பலிடமிருந்து ஐ.தே.கவை மீட்பதற்காகவும் ...

Read More »

ராஜபக்சக்களின் கொட்டத்தை தேர்தலில் அடக்கியே தீருவோம் – ஐதேக

“ராஜபக்சக்களுடன் இணைந்து தேசிய அரசு அமைக்கும் நோக்கம் எமக்கு இல்லை. பொதுத்தேர்தலில் அவர்களின் கொட்டத்தை அடக்குவதே எமது குறிக்கோள். இந்தக் குறிக்கோளை நாம் நிறைவேற்றியே தீருவோம்.” என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற ...

Read More »

தமிழ்க் கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியிலிருந்து விலகவேமாட்டேன் – சுமந்திரன்

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் பொறுப்பிலிருந்து நான் விலக மாட்டேன். விரும்பினால் கூட்டமைப்பு என்னை விலக்கிக் கொள்ளட்டும்.” எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் ...

Read More »

சமூக இடைவெளியை பேணும் நவீன தொழில்நுட்ப சாதனம் கண்டுபிடிப்பு

கொரோனா தொற்றுநோய் காரணமாக தற்போது நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சமூக இடைவெளியை பேணும் செயற்பாட்டுக்கு உதவும் வகையில் நவீன ஸ்மாட் தொழில்நுட்பத்துடனான மின்னியல் கழுத்துப்பட்டி சாதனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த சாதனத்தை அம்பாறை மாவட்டம் கல்முனை ...

Read More »

ஹட்டனில் மீட்கப்பட்ட கருஞ்சிறுத்தை உயிரிழப்பு

ஹட்டன் – நல்லதண்ணி பகுதியில் பொறியில் சிக்கி காயமடைந்த கருஞ்சிறுத்தை இன்று உயிரிழந்துள்ளது. நல்லதண்ணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லக்ஸ்சபான தோட்டத்தின் வாழைமலை பகுதியிலுள்ள மரக்கறி தோட்டமொன்றில் வைக்கப்பட்டிருந்த பொறியில் கருஞ்சிறுத்தை ஒன்று கடந்த செவ்வாய் ...

Read More »

ஆறுமுகனின் பூதவுடல் கொழும்பிலிருந்து ஹெலிக்கொப்டரில் அவரது சொந்த ஊருக்கு!

மறைந்த அமைச்சர் ஆறுமுகனின் பூதவுடல் கொழும்பிலிருந்து ஹெலிக்கொப்டரில் அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அவரது சொந்த ஊரான ரம்பொடை வேவண்டனில் உள்ள பூர்வீக இல்லத்தில் அஞ்சலிக்காக வைப்பதற்காக எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான ...

Read More »

ஆறுமுகம் தொண்டமானின் இறுதிக்கிரியைகளில் கலந்துகொள்ள மூத்த புதல்விக்கு சந்தர்ப்பம் உண்டா?

மறைந்த அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் இறுதிக்கிரியைகளில் கலந்துகொள்ள அவரது மூத்த புதல்வி கோதை நாச்சியார், மத்திய கிழக்கு நாடான மஸ்கட்டில் இருந்து இலங்கை வர கடந்த இரண்டு நாட்களாக முயன்று வந்தார். இந்த நிலையில் ...

Read More »

இலங்கை இராணுவத்தினருக்கு உதவும் வகையில் புதிய கண்டுபிடிப்பு

இராணுவத்தினரின் பாதுகாப்பு காவலரண்களில் தானாகவே வீதித் தடைகளை ஏற்படுத்தி வாகனங்களை நிறுத்தக்கூடிய புதிய தொழில்நுட்ப முறையிலான கண்டுபிடிப்பு ஒன்றை மருதமுனை ஸம்ஸ் மத்திய கல்லூரி மாணவன் எம்.எம்.சனோஜ் அகமட் கண்டு பிடித்து சாதனை புரிந்துள்ளார். ...

Read More »

மேலும் 3 மாதங்களின் பின்பே பொதுத்தேர்தல் – அமைச்சரவையில் கோட்டா கவலையுடன் தெரிவிப்பு

“நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இன்னமும் மூன்று மாதங்கள் செல்லும் என நான் நினைக்கின்றேன். ஏனெனில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவின் கருத்துக்களைப் பார்க்கும்போது இவ்வாறு எண்ணத் தோன்றுகின்றது.” இப்படிக் கவலையுடன் தெரிவித்தார் ஜனாதிபதி ...

Read More »

யாழில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 51 கடற்படையினருக்கு கொரோனா!

யாழ்ப்பாணம் விடத்தற்பளை தனிமைப்படுத்தல் மையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த கடற்படையினர் 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். வெலிசறை கடற்படை ...

Read More »