சற்று முன்
Home / செய்திக்குரல் / வடகிழக்கு

வடகிழக்கு

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சந்தேகநபர்களுக்கு காணொலி மூலம் விளக்கமறியல்

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட ஸரானின் சகோதரி, சியோன் தேவலாய தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் உட்பட வெவ்வேறு 4 வழக்குகளை கொண்ட 63 பேரையும் எதிர்வரும் யூன் 15ம் திகதி ...

Read More »

யாழ் பொது நூலகத்தின் 39ஆம் ஆண்டு நினைவுதினம்

20 ஆம் நூற்றாண்டின் “தமிழ் கலாச்சார இனப்படுகொலை” என்று கூறப்படும் யாழ்ப்பாண பொது நூலகம் எரிக்கப்பட்ட 39 ஆவது ஆண்டு நினைவுதினம் இன்று யாழ் பொது நூலகத்தில் அனுஷ்ட்டிக்கப்பட்டது. யாழ்ப்பாண பொது நூலகம் எரிக்கப்பட்ட ...

Read More »

மீள வழமைக்கு திரும்பிய திருநெல்வேலி பொதுச்சந்தை

கொரோனா வைரஸ் தாக்கத்தினை நாட்டில் கட்டுப்படுத்தும் முகமாக ஊரடங்குச் சட்டம் நாடுபூராகவும் அமுல்படுத்தப்பட்டது. அதன் காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பொதுச் சந்தைகள் அனைத்தும் மூடப்பட்டது. தற்போது யாழ்ப்பாண மாவட்டம் படிப்படியாக வழமைக்கு திரும்பி வரும் ...

Read More »

தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட சிறுமி

ஆசிரியர் வினாத்தாள் செய்யவில்லை என பேசியதால் வாழ விருப்பமில்லை என 15 வயது சிறுமி கடிதம் எழுதிவைத்து விட்டு தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். நேற்று ஞாயிற்றுக்கிழமை (31) மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தில் ...

Read More »

ஹெரோயின் போதைப் பொருளுடன் இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் இரு இளைஞர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பால்பண்ணை பகுதியில் ஹெரோயின் போதைப் ...

Read More »

மட்டக்களப்பில் மோட்டர் குண்டு ஒன்று மீட்பு

மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் பாவிக்க முடியாத நிலையில் கைவிடப்பட்டிருந்த மோட்டார் குண்டு ஒன்று இன்று (31) திகதி மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர். வாழைச்சேனை குறிஞ்சிமலை வீதியிலுள்ள மண் கொண்டு வந்து குவிக்கப்படும் மண் ...

Read More »

தனிநாட்டு சிந்தனையில் இருந்து தமிழர்கள் விடுபட வேண்டுமா? பிரதமரின் கருத்துக்கு முன்னாள் வடக்கு அமைச்சர் விக்னேஸ்வரன் இன்று பதில் வழங்கினார் !!

கேள்வி – தனிநாட்டு சிந்தனையில் இருந்து தமிழர்கள் விடுபட வேண்டும் என்றும் நாட்டு மக்களுக்கு பல திட்டங்கள் மூலம் வளர்ச்சி ஏற்படுத்த வேண்டும் என்றும் தமிழ் மக்களுக்கும் தமிழ் அரசியல்வாதிகளுக்கும் இடையில் இருக்கும் பிரச்சனைகள் ...

Read More »

மட்டக்களப்பில் ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 16 வது ஆண்டு நினைவு நிகழ்வு

மட்டக்களப்பில் வைத்து கடந்த 2004 ஆண்டு சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசன் 16 வது நினைவு தினம் இன்று ஞாயிற்றுக்கிழமை கல்லடி வொய்ஸ் ஒஃப் மீடியா ஊடக கற்கைகள் நிறுவகத்தில் அனுஸ்டிக்கப்பட்டது ...

Read More »

ஆறுமுகன் தொண்டமானுக்கு அம்பாறையில் அஞ்சலி

கல்முனை பாண்டிருப்பு எல்லைப்பகுதியில் உள்ள ஸ்ரீ அரசடி அம்மன் ஆலயத்தின் முன்பாக இடம்பெற்றது அருகில் உள்ள பொதுக்கட்டடத்தில் ஞாயிற்றுக்கிழமை முற்பகல் ஆறுமுகன் தொண்டமானின் உருவப்படம் வைக்கப்பட்டு அவருக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் ...

Read More »

மணல் ஏற்றி வந்தவர்களை தடுத்தவர்கள் மீது தாக்குதல் 9 பேருக்கு விளக்கமறியல் !!

மட்டக்களப்பு வாகனேரி குளத்துமடு பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்தவர்களை தடுத்தவர்கள் மீது தாக்குதலை மேற் கொண்ட 9 பேரையும் எதிர்வரும் 11 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற பதில் ...

Read More »

ஐயாத்துரை நடேசனின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரான ஐயாத்துரை நடேசனின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று யாழில் அனுஸ்டிக்கப்பட்டது. யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இன்று மதியம் 11.30 மணிக்கு இந்நிகழ்வு ஆரம்பமானது. நிகழ்வில் யாழ்.ஊடகவியலாளர்கள், கலந்து ...

Read More »

கிளிநொச்சி ஆனைவிழுந்தான் பிரதேசத்தில் மக்கள் போராட்டம்

கிளிநொச்சி ஆனைவிழுந்தான் பிரதேசத்தில் பொதுமக்களை கைது செய்ய முற்பட்ட வனவள பாதுகாப்பு திணைக்களத்தினருக்கு எதிராக மக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். இதன் காரணமாக குறித்த பகுதியில் பதற்றமான நிலை காணப்படுகிறது குறித்த பகுதியில் நெற்செய்கை ...

Read More »

முகநூலில் அவதூறாம் -காவல்துறையில் முறைப்பாடு செய்த சுகாஸ்

தன்மீது அவதூறு பரப்பும் விதமாக முகநூலில் எழுதுவதாகக் கூறி காவல் துறையில் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி சுகாஸ் அவர்கள். யாழ். மல்லாகம் நீதிமன்றத்தில், ...

Read More »

பிரான்சில் கொரோனா நோயிலிருந்து மீண்ட தமிழர் உயிரிழந்தார்

பிரான்ஸ் நாட்டில் கொரோனா நோயில் இருந்து மீண்ட இளைஞர் ஒருவர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார் என கூறப்படுகிறது . கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பூரண குணமடைந்த இளைஞர் மீண்டும் சிறுநீரக நோயினால் ...

Read More »

கைதான பிரதேச செயலாளர் மற்றும் திட்டமிடல் பணிப்பாளருக்கு விளக்கமறியல்

இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் சந்தேகத்தில் கைதான ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் மற்றும் திட்டமிடல் பணிப்பாளர் ஆகியோரை எதிர்வரும் ஜூன் 10 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.எச்.எம்.ஹம்ஸா உத்தரவிட்டுள்ளார். ...

Read More »

வடமராட்சி குண்டு வெடிப்பு ;துன்னாலையை சேர்ந்தவர் ரி.ஐ.டியால் கைது

வடமராட்சி கிழக்கு வல்லிபுரப் பகுதியில் பொலிஸாரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட குண்டு தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் இன்று இரவு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். துன்னாலை குடவத்தை பகுதியைச் ...

Read More »

கப்பலுக்கு பயன்படுத்தும் ‘போயா’ மன்னார் வங்காலை கடலில் மீட்பு

கடலில் பயணத்தை மேற்கொள்ளும் கப்பலுக்கு பயன்படுத்தும் ‘போயா’என அழைக்கப்படும் மிகப் பெரிய இரும்பு மன்னார் வங்காலை கடலில் மீனவர்களினால் கண்டு பிடிக்கப்பட்டு இன்று வியாழக்கிழமை மதியம் வங்காலை கடற்கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ‘போயா’என அழைக்கப்படும் ...

Read More »

யாழ்ப்பாண மாவட்ட சுகாதார மேம்பாட்டு குழு கூட்டம்

யாழ்ப்பாண மாவட்ட சுகாதார மேம்பாட்டு குழு கூட்டம் இன்று யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தலைமையில் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. குறித்த கூட்டத்தில் யாழ் மாவட்டத்தில் ஜூன் ...

Read More »

வார்த்தைகளாலும் சைகைகளாலும் பாலியல் தொல்லை

வீதியால் சென்ற 30 வயதுடைய பெண் ஒருவரை நோக்கி வார்த்தைகளாலும் சைகைகளாலும் பாலியல் தொல்லை கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் வழங்கிய முறைப்பாட்டின் ...

Read More »

இரத்ததான முகாமில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு

நானாட்டான் பிரதேச செயலகமும் நானாட்டான் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையும் இணைந்து நாளை வெள்ளிக்கிழமை காலை இரத்ததான முகம் ஒன்றை நடாத்த உள்ளதாக நானாட்டான் பிரதேசச் செயலாளர் மாணிக்கவாசகர் சிறீஸ்கந்தகுமார் தெரிவித்தார். நூறு ...

Read More »

ஊரடங்கு சட்டம் காரணமாக நல்லூர் பிரதேச சபைக்கு 7.5 மில்லியன் ரூபாய் வருமான இழப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கத்தினால் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் காரணமாக நல்லூர் பிரதேச சபைக்கு 7.5 மில்லியன் ரூபாய் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக தவிசாளர் த.தியாகமூர்த்தி தெரிவித்துள்ளார். அத்தோடு எதிர்வரும் 1 ஆம் திகதியில் ...

Read More »

123 குடும்பங்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவி

யாழில் கடந்த சில நாட்களாக வீசிய கடும் காற்றின் காரணமாக வீடுகள் சேதமடைந்த 123 குடும்பங்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்டஅரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். மாவட்ட செயலகத்தில் இன்று  ...

Read More »

யாழ் மாவட்டத்திலுள்ள அனைத்து பொது சந்தைகளும் திங்கட்கிழமை திறக்கப்படும்!!

யாழ் மாவட்டத்திலுள்ள அனைத்து பொது சந்தைகளும்எதிர்வரும் திங்கட்கிழமை மக்கள் பயன்பாட்டுக்காக மீள திறக்கப்படவுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். தற்போதைய நிலைமைகள் தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அரசாங்க ...

Read More »

மன்னார் – கட்டுக்கரை குளத்தின் நீர் திறந்து விடப்பட்டது

மன்னார்- கட்டுக்கரை குளத்தின் கீழான சிறு போக நெற் செய்கைக்கான நீர் வினியோகம் நேற்று புதன்கிழமை காலை வைபவ ரீதியாக சமையத் தலைவர்களின் ஆசியோடு 11 ஆம் கட்டை வாய்க்கால் துருசில் சம்பிரதாய முறைப்படி ...

Read More »

தனிநபருக்கும் அவர் அரசியலுக்கும் துதிபாடுவதல்ல தமிழ்க்குரலின் நோக்கம்! விடைபெறும் குமாரசிங்கம் !!

தனி நபருக்கும் அவர் அரசியலுக்கும் துதி பாடுவதல்ல தமிழ்க்குரலின் நோக்கம் என்றும் தமிழர்களின் இலட்சியமே, தமிழ்க்குரல் ஊடகத்தின் இலக்கு என்று தமிழ்க்குரலின் முன்னாள் பணிப்பாளர் பரமநாதன் குமாரசிங்கம் தெரிவித்தார். கிளிநொச்சியில் உள்ள தமிழ்க்குரல் ஊடகத்தின் ...

Read More »