சற்று முன்

ஏனையவை

இடர்களை வெற்றிகொள்ள துல்லியமான திட்டமிடலுடன் ஒன்றுபட்டு செயற்பட – தமிழ் மக்கள் பேரவை அழைப்பு

உலகமே எதிர்பார்த்திராத தருணத்தில் கொவிட்-19 எனப்படுகின்ற ஒருவகை கொரோனோ வைரஸ் தனது தாக்குதலை ஆரம்பித்து அனைத்துலகையுமே நிலைகுலைய வைத்திருக்கிறது. இதன் நேரடியான மற்றும் மறைமுகமான தாக்கங்கள் குறைந்தபட்சம் இன்னும் 3-4 ஆண்டுகள் வரையாவது தொடருவதற்கான ...

Read More »

நோய் எதிர்ப்பு சக்திக்கான மருந்து வீடுகளுக்கு விநியோகம்

நோய் எதிர்ப்பு சக்திக்கான மருந்து மற்றும் கிருமிநாசினிகளை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கு ஆயுர்வேத ஆணையாளர் நாயகம் சத்துர குமாரதுங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார் . இவ்வாறான மருந்துகள் மற்றும் கிருமிநாசினிகளை மாகாண ஆயுர்வேத திணைக்களங்களூடாக வீடுகளுக்கே ...

Read More »

கொரோனா தனிமை -உறவுகளை மேம்படுத்தும்

கொரோனா பயமின்றி வீடுகளில் தனிமையை கொண்டாடுங்கள். நெருக்கடி என்பது எப்போதும் கொஞ்ச காலம்தான். “இதுவும் நம்மை கடந்துபோகும்” கவலைப்படாதீர்கள் இதுதான் வாழ்க்கை என்பது இப்போது நமக்கு புரிந்திருக்கிறது. கண்ணுக்கு தெரிந்த எவ்வளவு பெரிய எதிரியையும் ...

Read More »

நோய் எதிர்ப்பு சக்தியை எவ்வாறு அதிகரிப்பது?

நாம் வீட்டில் தங்கியிருப்பதுபோல் நோய் எதிர்ப்பு சக்தி நமது உடலில் தங்கியிருந்தால்தான் கொரோனா வைரஸ் உட்பட எந்த நோயும் எம்மை தாக்காது. வீட்டிலிருக்கும் நேரத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான முக்கிய 5 வழிகளை ...

Read More »

இரத்தத்தை பார்த்தால் மயக்கம் அடைவது ஏன்?

பொதுவாக நம்மில் சிலர் இரத்தத்தை கண்டு பயப்படுவது அல்லது மயக்கமடைவதுண்டு. இந்த விடயம் ஹீமோபோபியா என அழைக்கப்படுகிறது. இந்த ஹீமோபோபியா உலகில் உள்ள மக்களில் சுமார் 1 முதல் 2 சதவீதம் பேர் இந்த ...

Read More »

சுவையான தர்பூசணியை கண்டறிவது எப்படி

அனைவரும் விரும்பி உண்ணும் பழம் தர்பூசணி. ஆனால், சில சமயங்களில் இந்த தர்பூசணி சுவையே இல்லாமல் இருக்கும். இனிக்காத தர்பூசணி பழம், உப்பில்லாத உணவை போன்றது. ஆனால் எந்த தர்பூசணி சுவையானதாக இருக்கும் என்பதை ...

Read More »

புதிய முயற்சியில் இந்திய விண்வெளி ஆய்வு மையம்

நிலவின் மர்மமான பகுதியை நோக்கிய சந்திரயான் 2 எனும் விண்கலத்தினை அனுப்பும் முயற்சியால் உலக நாடுகளின் கவனத்தினை தன்பக்கம் ஈர்த்திருந்த ஈஸ்ரோ நிறுவனம். தற்போது மற்றுமொரு முயற்சியில் இறங்க தயாராகியுள்ளது. அதாவது வழமைக்கு மாறாக ...

Read More »

ஆஸ்துமாவை கட்டுப்படுத்த இயற்கை வைத்தியம்

ஆஸ்துமா பாதிப்பு எந்த வயதிலும் ஏற்படலாம். மாசு, ஒவ்வாமைகள், வைரஸ் தொற்றுகள், குடும்பப் பின்னணி போன்றவைதான் ஆஸ்துமாவுக்கான காரணிகள் ஆகும். இந்நோய் பெரும்பாலும் ஆண்களுக்கு அதிகமாகவும், பெண்களுக்கு குறைவாகவும் வருகின்றது. இதனை குணப்படுத்த என்னதான் ...

Read More »

பெண்களுக்கான மருத்துவ குறிப்புகள்

திராட்சை சாற்றை முகத்திலும் கழுத்திலும் தடவி 20 நிமிடங்களுக்கு பிறகு முகத்தை கழுவினால் சருமம் ஈரப் பதத்துடன் காணப்படும். இதனை தினமும் செய்து வந்தால் சரும வரட்சியை தடுக்கலாம். தாய்பால் சுரக்காத பெண்கள் வீட்டிலேயே ...

Read More »

இன்ஸ்டாகிராமில் அறிமுகம் செய்யப்படும் புதிய வசதி

முகப்புத்தக நிறுவனத்திற்கு சொந்தமானதும் புகைப்படங்களை பகிரும் பிரபல தளமான இன்ஸ்டாகிராமில் புதிய வசதி ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதன் மூலம் ஒருவருடைய இன்ஸ்டாகிராம் கணக்குடன் தொடர்புபடுபவர்களை கண்காணிக்க முடியும். அதாவது இன்ஸ்டாகிராம் கணக்கினை பின்தொடராவிடினும் ...

Read More »

உங்கள் வெற்றியை தடுக்கும் 6 காரணங்கள்

பிறர் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுப்பது மற்றவர்கள் உங்களை என்ன நினைக்கிறார்கள் என்பதல்ல, உங்களை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதே முக்கியம். உங்கள் வாழ்க்கைக்கு எது சிறந்தது என்று நம்புகிறீர்களோ அதையே தைரியமாக செய்யுங்கள். ...

Read More »

உங்கள் விரலில் நெட்டி முறிக்க வேண்டாம்!

விரல்களில் ஏற்படும் வலியை தடுக்க, விரல்களில் நெட்டி முறிப்பது மிகவும் ஆபத்தான விடயமாகும். அடிக்கடி விரல்களில் நெட்டி முறிப்பதால், விரல்களுக்கு செல்ல வேண்டிய நரம்புகளின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. மேலும் நெட்டி முறிக்கும் நேரம் சுகமாக ...

Read More »

தினமும் பப்பாளி பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும். பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர, குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து ...

Read More »

பசியின்மையை போக்கி பசியை தூண்டும் இயற்கை மருத்துவம்

பசியின்மை என்பது வயிறு சம்மந்தமான பிரச்னை. பசிக்கும்போது சாப்பிடாமல் இருந்தால் அமிலம் சுரந்து வயிற்றை புண்ணாக்கி விடும். இதனால் பசிக்காமல் போய்விடும். வேளைக்கு சாப்பிடமால் இருப்பதாலும் பசியின்மை ஏற்படுகிறது. வில்வம் மரத்தின் இலை வில்வ ...

Read More »

தீங்கு விளைவிக்கும் பக்டீரியாக்களை அறிந்து கொள்ள புதிய சாதனம்

ஆராய்ச்சியாளர்கள் இடத்திற்கு இடம் எடுத்துச் செல்லக்கூடிய அதிநவீன சாதனம் ஒன்றினை உருவாக்கியுள்ளனர். இதனைப் பயன்படுத்தி உணவில் இருக்கும் தீங்கு விளைவிக்கக்கூடிய பக்டீரியாக்களை அறிந்துகொள்ள முடியும். உணவிற்கான மாதிரியை வழங்கி இரசாயனப் பகுப்பாய்வு செய்வதன் மூலம் ...

Read More »

பெண்களே இப்படி செய்யாதீர்கள்!

கால்மேல் கால்போட்டு அமரும் பழக்கம் நல்லது அல்ல என்றும், பெரியவர்கள் முன் அப்படி அமர்ந்தால் மரியாதை குறைவு என்று பலராலும் கூறப்படுவது உண்டு. தற்போது பொரும்பாலும், பெண்கள் கால்மேல் கால்போட்டு அமர்கின்றனர். உண்மையில் அப்படி ...

Read More »

கத்தரிக்காய் நிறமும் குணமும்

காய்கறிகள் இயற்கையாக பல்வேறு நிறங்களை பெற்றுள்ளன. கத்தரிக்காயில் மூன்று வகைகள் காணப்படுகின்றன. நீல நிற கத்தரிக்காய் என்பது பஞ்சபூதத்தில் தீ மற்றும் வாயு ஆகியவற்றின் கூட்டுச் சேர்க்கையால் உருவாகும் நிறம் ஆகும். இந்த செடி ...

Read More »

அதிமதுரத்தின் நன்மைகள்

அதிமதுரத்தின் மருத்துவக் குணங்கள் உணரப்பட்டு, உலகத்தின் பெரும்பாலான மருத்துவ முறைகளில் பயன்படுத்தப்படுகிறது. மிக எளிய முறையில் அதிமதுரத்தைப் பயன்படுத்தினாலே, அநேக நோய்களை நீக்கிவிட முடியும். அதிமதுரம், வாதுமைப் பிசின், வேலம் பிசின் ஆகியவற்றை வகைக்கு ...

Read More »

சங்கு முத்திரை செய்வதால் கிடைக்கும் பலன்கள்!

செய்முறை: இடது கை பெருவிரலை வலது கை விரல்களால் மூடிக்கொள்ளவும். இடது கையின் மற்ற விரல்கள் வலது கை விரல்களின் பின்பகுதியில் சாய்த்து வைத்துக்கொள்ளவும். வலது கை பெருவிரல் நுனியால் இடது கை நடு ...

Read More »

கொரோனாவில் இருந்து பாதுகாத்து கொள்ள வேண்டுமா! இதை படியுங்கள்

கொரோனா வைரஸ் சீனாவிலிருந்து பரவி உலகை அச்சுறுத்தி வரும் நிலையில், அதன் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள தேசிய பேரிடர் மேலாண்மை வாரியம் சில தடுப்பு நடவடிக்கைகளை வெளியிட்டுள்ளது. அவை பின்வருமாறு அடிக்கடி கைகளை ...

Read More »

கழிவு போத்தல்களை கொண்டு உருவாக்கப்படும் வீட்டு பொருட்கள் !

நாம் அன்றாடம் வாங்கி பருகி விட்டு எரியும் பிளாஸ்டிக் குளிர்பான போத்தல்களை கொண்டு  ஏராளமான வீட்டு உபயோக பொருட்களை உருவாக முடியும் என உங்களுக்கு தெரியுமா ? நாம் எறியும் இந்த போதல்களைக்கொண்டு  நம் ...

Read More »

ஓட்டுநர் இல்லாத புதிய கார் அறிமுகம்

குரூஸ் நிறுவனம் போக்குவரத்துக்கு ஏற்றவகையில் மின்சாரத்தில் இயங்கும் வாகனத்தின் மாதிரி வடிவமைப்பை வெளியிட்டுள்ளது. குரூஸ் ஆரிஜின்” என்று பெயரிடப்பட்ட இந்த வாகனம் ஹோண்டா மோட்டார் கோ லிமிடெட் உடன் இணைந்து உருவாக்கப்பட்டது. ஓட்டுநர் இல்லாமல் ...

Read More »

சூரியனின் மேற்பரப்பை துல்லியமாக படம்பிடித்த நவீன தொலைநோக்கி

அமெரிக்காவில் உள்ள புதிய நவீன தொலைநோக்கியின் மூலம் சூரியனின் கொந்தளிப்பான மேற்பரப்பு இதுவரை இல்லாத வகையில், துல்லியமாக படம்பிடிக்கப்பட்டுள்ளது. சூரியன் உட்பட எம் கண்களுக்குத் தெரியும் அனைத்துமே பால்வெளி மண்டலத்தைச் சார்ந்தவை. சூரியனைப்பற்றியும், சூரியக்குடும்பத்தில் ...

Read More »

பச்சை வாழைப்பழம் தரும் பலவித நன்மைகள்!

பச்சை வாழைப்பழம், வயிற்றுப் பாதையில் உள்ள குடல் புண்களை ஆற்றும் தன்மை கொண்டது. குடல்களில் சுரக்கும் அமிலங்கள் குடல் சுவரை அரிப்பதன் காரணமாக குடல்புண் எனப்படும் ‘அல்சர்’ ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு ...

Read More »

கண்கள் துடிப்பது பற்றி சொல்லும் தகவல்!

வலது கண் துடித்தால் கெட்டது என்றும், இடது கண் துடித்தால் நல்லது என்றும் நம் மக்களைடையே பல கருத்துக்கள் பரவி வருகின்றது. ஆனால் கண்கள் துடிப்பது நல்லது என்று சொல்ல முடியாது. ஏனெனில் கண்கள் ...

Read More »