சற்று முன்
Home / தமிழகம்

தமிழகம்

இந்தியாவில் முக கவசம் அணியாமல் வெளியே சென்றால் அபராதம்!!

சென்னையில் முக கவசம் அணியாமல் வெளியே வருபவர்களுக்கு பொலிஸார் 500 ரூபாய் அபராதம் விதித்து வருகின்றறனர். கொரோனா வைரஸ் பரவலில் இருந்து தங்களை காத்து கொள்ள அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என ...

Read More »

கொரோனா தொற்றுக்கு இலக்காகி குணமடைந்து வீட்டிற்கு திரும்பியவர்களை வெறுக்கும் மக்கள்!

கொரோனா தொற்றுக்கு இலக்காகி குணமடைந்த நிலையில் வீட்டிற்கு திரும்பிய இளைஞரொருவர் தனது வீட்டில் நிம்மதியாக இருக்க முடியவில்லை என்று வேதனையுடன் தெரிவித்துளள்ளார். இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலம் ஷிவ்புரியைச் சேர்ந்த இளைஞரே இவ்வாறு தெரிவித்துள்ளார். ...

Read More »

ஊரடங்குச் சட்டத்தால் வேலை இழந்த நபர் தற்கொலை!

கொரோனா ஊரடங்கால் வேலையிழந்த மேகாலயாவைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் தன் வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். மேகாலயாவின் ஷில்லாங்கைச் சேர்ந்த ஆல்ட்ரின் லிங்டோ என்ற தொழிலாளி உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஆக்ராவில் உள்ள ஓர் உணவு விடுதியில் ...

Read More »

நிர்பயா கொலை வழக்கு: நான்கு குற்ற வாளிகளுக்கும் அதிகாலை தூக்கு!

நிர்பயா கொலைக் குற்றவாளிகள் 4 பேரும் டில்லி திகார் சிறையில் இன்று அதிகாலை தூக்கிலிடப்பட்டுள்ளனர்.டில்லியில் நிர்பயா என்ற மருத்துவ மாணவி கடந்த 2012ஆம் ஆண்டு ஓடும் பஸ்ஸில் கூட்டுப் பாலியல் வன்புணர்ந்து கொல்லப்பட்ட வழக்கில் ...

Read More »

கொரோனாவால் இந்தியாவில் பலி எண்ணிக்கை 2ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ள நிலையில், டெல்லியை சேர்ந்த பெண் நேற்றிரவு உயிரிழந்தார். இதன் மூலம் பலி எண்ணிக்கை 2ஆக அதிகரித்துள்ளது. இதனால் பல மாநிலங்களிலும் கடுமையான முன்னெச்சரிக்கை ...

Read More »

இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா பாதிப்பு!

உலகையே உலுக்கும் கொரோனாவால் இந்தியளவில் இதுவரை 28 பேர் பாதிப்பிற்குள்ளாகியுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளதாக இந்திய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். கேரளா மாநிலத்தில் மூவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு குணமாகிய நிலையில் ...

Read More »

மூன்று மதங்களுக்கும் ஒரே கோயில்; ராகவா லாரன்ஸ் கட்டுகிறார்!

மூன்று மதங்களுக்கும் சேர்த்து ஒரே கோயில் கட்டப் போவதாக நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். சமூக சேவையில் அதிக ஈடுபாடு கொண்டவர் நடிகர் ராகவா லாரன்ஸ். தன் தாய்க்கு கோயில் கட்டிய இவர், அறக்கட்டளை ...

Read More »

வெற்றிகரமாக பொருத்தப்பட்டது- விபத்தில் உயிரிழந்தவரின் கல்லீரல் !

தஞ்சாவூர் வீதி விபத்தில் சிக்கிய இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில் தானமாக வழங்கப்பட்ட அவரது உடலுறுப்புகளில் இருந்து கல்லீரல் பெறப்பட்டு மதுரையில் சிகிச்சை பெற்றுவந்த ஒருவருக்கு வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டுள்ளது. தஞ்சாவூரில் ஏற்பட்ட வீதி ...

Read More »

தமிழ்நாட்டு அரசின் வழக்கை விசாரிக்க தடைகோரிய சீமானின் மனு நிராகரிப்பு!

தமிழ்நாட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து அவதூறாக பேசிய குற்றத்திற்காக நாம் தமிழர் கட்சி முதன்மை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் தன் மீது பதிவு ...

Read More »

எடப்பாடியாரின் சிபாரிசு கடிதம் நிராகரிப்பு… திருப்பதி தேவஸ்தானம் அதிரடி

திருப்பதி தேவஸ்தானத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி யின் சிபாரிசுக் கடிதத்துடன்சென்ற மதுரை மத்திய தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தர்ராஜனுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் சிபாரிசு கடிதத்தை காட்டிய ...

Read More »

இந்தியாவிற்குள்ளும் புகுந்தது கொரோனா!

இத்தாலியிலிருந்து டெல்லி வந்த ஒருவருக்கும், துபாயில் இருந்து தெலங்கானா வந்த ஒருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசாங்கம் தகவல் வெளியிட்டுள்ளது. சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் ...

Read More »

நிர்பயா கொலை – வழக்கு ஒத்திவைப்பு

நிர்பயா கொலைக் குற்றவாளிகளைத் தூக்கிலிடும் திகதியை அறிவிக்கக்கோரிய வழக்கை டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் வரும் 17ஆம் திகதிவரை ஒத்திவைத்தது. இது குறித்த வழக்கு, இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் இவ்வழக்கில் தற்போது உத்தரவு ...

Read More »

தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படாமைக்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் கண்டனம்

இலங்கையின் சுதந்திர தினத்தில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படாமைக்கு தனது கடுமையான கண்டனத்தை தி.மு.க தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தனது முகநூல் பக்கத்தில் அவர் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில், இலங்கை சுதந்திரதினத்தில், ...

Read More »

தமிழில் ஒலித்த மந்திரம் வட்டமிட்ட கருடன் தஞ்சை பெருங்கோயில் குடமுழுக்கு

தஞ்சைப் பெரிய கோயிலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு இன்று புதன்கிழமை வெகுவிமரிசையாக குடமுழுக்கு நடைபெற்றது. தமிழ், சமஸ்கிருதம் என இருமொழிகளிலும் நடைபெற்ற குடமுழுக்கை இலட்சக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசனம் பெற்றனர். இந்தியாவின் 29 பாரம்பரிய ...

Read More »

தமிழில் குடமுழுக்கு கோரி கௌதமன் தலைமையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

தஞ்சை பெருவுடையார் கோவிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்பதனை வலியுறுத்தி தமிழ் பேரரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் வ.கௌதமன் தலைமையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது. இன்று (31) காலை 11 மணியளவில் தஞ்சை பெருவுடையார் ...

Read More »

சென்னையில் இந்தியாவின் 71வது குடியரசு தின விழா

இந்தியாவின் 71வது குடியரசு தினமான இன்று (26) சென்னை காமராஜர் சாலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தேசியக் கொடியை ஏற்றினார். மெரினாவில் உள்ள போர் நினைவுச் சின்னத்திற்கு வந்த ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ...

Read More »

கோவையில் கல்லூரி மாணவி ஒருவர் ரயிலில் விழுந்து தற்கொலை

கோவையில் காதலர்களிடையே ஏற்பட்ட சண்டையால் கல்லூரி மாணவி ஒருவர் ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே கொண்டசாமி நகரைச் சேர்ந்த கவுசிகா தேவி என்ற கல்லூரி மாணவியும், ...

Read More »

தமிழர்களுக்கு தனி நாடு அவசியம் என்கிறார் பா.ம.க நிறுவனர்

இலங்கை சுதந்திர தின விழாவில் தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், தனித் தமிழ் ஈழமே இதற்கான தீர்வாக அமையும் எனவும் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இலங்கையின் 72 ஆவது சுதந்திர தின விழாவில், தமிழில் தேசிய ...

Read More »

மோடி விழுந்த படியை அளந்து, இடிக்க உத்தரவிட்ட அரசு!

இந்திய பிரதமர் மோடி, தடுக்கி விழுந்த விவகாரம் இந்தியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த புகைப்படவும் வீடியோவும் வைரலாகியுள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி தடுக்கி விழுந்த படியை இடிக்க உத்தரபிரதேச மாநில அரசு உத்தரவு ...

Read More »

போராட்டத்தை நிறுத்த வேண்டாம் – மம்தா

இந்தியாவின் மற்ற பகுதிகளை போன்று மேற்குவங்கத்திலும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், அம்மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில் நடைபெற்ற போராட்டம் ஒன்றில் பேசிய முதலமைச்சர் மம்தா பானர்ஜி, குடியுரிமை திருத்தச் ...

Read More »

துபாயில் இறந்தவரின் உடல் தமிழகம் அனுப்பப்பட்டது

துபாய் நகருக்கு தமிழகத்தின் தேனி நகரைச் சேர்ந்த ஜெயக்குமார் கடந்த நவம்பர் 28-ஆம் திகதி சுற்றுலா விசாவில் வேலை தேடி சென்றுள்ளார் . அவர் தனது அறையில் தங்கியிருந்த போது எதிர்பாராத வகையில் மாரடைப்பு ...

Read More »

திருமுருகன் காந்தி மீதான குற்றச் சாட்டுக்கள்தொடர்பில் அறிவுறுத்து !

மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீதான தமிழக அரசின் அடக்குமுறைகள் குறித்து விவாதித்து, அதனை எதிர்கொள்ளும் வழிமுறைகள் குறித்து முடிவெடுப்பதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்லக்கண்ணுவின் ஒருங்கிணைப்பில் அனைத்துக் ...

Read More »

பிரதமர் மோடியை ஹிட்லராக வருணித்த அருந்ததி ராய்!

திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டம் மற்றும் குடிமக்களின் தேசிய பதிவேட்டை அமல்படுத்துவதற்கு எதிராக எழுந்து நிற்குமாறு இந்திய குடிமக்களை எழுத்தாளர் அருந்ததி ராய் வலியுறுத்தியுள்ளார். ”நமது அரசியலமைப்பின் முதுகெலும்பை உடைத்து, நம் காலடியில் ஒரு குழியை ...

Read More »

கைதான மாணவர்களை விடுவிக்க கோரி ஆர்ப்பாட்டம்

இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி பல்கலைக்கழக மாணவர்களிற்கு ஆதரவாக சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் சேப்பாக்கத்தில் கடந்த இரு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மெரினா கடற்கரை சாலையில் இன்று ...

Read More »

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தி.மு.க வழக்கு தாக்கல்

இந்திய குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக திராவிட முன்னேற்ற கழகம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. இதற்கு முன்னர் குறித்த இந்திய குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக 18 மனுக்கள் உச்ச நீதிமன்றில் ...

Read More »