சற்று முன்
Home / சினிக்குரல் / நடிகர் மோகன்லால் ரசிகர்கள் அதிர்ச்சியில்

நடிகர் மோகன்லால் ரசிகர்கள் அதிர்ச்சியில்

பிரபல மலையாள நடிகர் மோகன்லால்.கொரோனா பாதிப்பால் உயிரிழந்து விட்டதாக சமூகவலைதளங்களில் மர்ம கும்பல் ஒன்று வதந்தி பரப்பி இருக்கிறார்கள். இவர்கள் யார் என கேரள காவல்த்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்த தகவல் மோகன்லால் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

அத்துடன் ஏப்ரல் பூல் செய்வதற்காக இந்த வதந்தியை பரப்பியதாகவும் இவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என கேரளகாவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கேரள முதல்வர் பினராயி விஜயனும் கொரோனா வைரஸ் குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ஹிந்தி இசையமைப்பாளர் வாஜித் கான் காலமானார்

ஹிந்தி இசையமைப்பாளரும், பாடகருமான வாஜித் கான்(42) சிறுநீரக நோய் தொற்று பிரச்னை காரணமாக காலமானார். தனது ...