ஆட்டோ ஓட்டுனர்களுக்கு உதவிய நடிகர்

i3 9
i3 9

தன், 26வது பிறந்த நாளை கொண்டாடிய, மெட்ரோ பட நாயகன் சிரிஷ், கொரோனாவால் பாதிக்கப்பட்ட தன் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர்களுக்கு, தேவையான மளிகை பொருட்களை கொடுத்து உதவினார்.

திரைப்பயணம் குறித்து நடிகர் சிரிஷ் கூறுகையில், பிஸ்தா மற்றும் யுவன்சங்கர் ராஜா தயாரிக்கும் படங்களில் நடித்து வருகிறேன். வெப்சீரிஸ் ஒன்றிலும் நடிக்கிறேன், என்றார்.