சற்று முன்
Home / சினிக்குரல் / தமிழுக்கு வரும் மலையாள இயக்குனர்
i3 11
i3 11

தமிழுக்கு வரும் மலையாள இயக்குனர்

மலையாளத்தில், பிரேமம் படத்தை இயக்கிய அல்போன்ஸ் புத்திரன், ஐந்தாண்டுகளுக்கு பின், ஒரு படத்தை இயக்க உள்ளார்.

இம்முறை, தமிழில் அவர் படத்தை இயக்குகிறார். இதில் மம்முட்டி, அருண் விஜய் இணைந்து நடிக்க இருப்பதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.

x

Check Also

Nasar

இனி படப்பிடிப்பு பெரிய சவாலாக இருக்கும் – நாசர்

கொரோனா ஊரடங்குக்கு பின் சினிமா படப்பிடிப்பு நடத்துவது பெரிய சவாலாக இருக்கும் என நடிகர் நாசர் ...