சற்று முன்
Home / சினிக்குரல் / விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகம்!
i3 12
i3 12

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகம்!

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகத்தை நிச்சயம் எடுக்க இருப்பதாக இயக்குனர் கவுதம்மேனன் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், வெற்றிப் பெற்ற படத்தின் தொடர்ச்சியை எடுக்கும் போது, பல தடைகளை தயாரிப்பாளர் சந்திக்க வேண்டியிருக்கும்.

விண்ணைத்தாண்டி வருவாயா — 2 படத்திற்கான வடிவத்தை கொடுத்து வருகிறேன். நிச்சயம் படம் உருவாகும், என்றார்.

x

Check Also

Nasar

இனி படப்பிடிப்பு பெரிய சவாலாக இருக்கும் – நாசர்

கொரோனா ஊரடங்குக்கு பின் சினிமா படப்பிடிப்பு நடத்துவது பெரிய சவாலாக இருக்கும் என நடிகர் நாசர் ...