சற்று முன்
Home / சினிக்குரல் / அரசுப் பள்ளிகளைத் தத்தெடுத்த விஜய் பட நடிகர்…
1523096845 3286

அரசுப் பள்ளிகளைத் தத்தெடுத்த விஜய் பட நடிகர்…

கன்னட சினிமாவில் முன்னணி நடிகர் கிச்சா சுதீப். இவர் நான் ஈ, விஜய்யுடன் புலி போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் தனது அறக்கட்டளை மூலம் கர்நாடக மாநிலத்தில் உள்ள 4 அரசுப் பள்ளிகளைத் தத்தெடுத்துள்ள்ளார்.

உலகயே பெரும் நோய்த்தொற்றுக்கு ஆளாக்கியுள்ள கொரொனா வைரஸ் நம் நாட்டிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த சூழலில் சினிமா , விளையாட்டு நட்சத்திரங்கள், தன்னார்வலர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கர்நாடகாவில் உள்ள சித்துர்கா மாவட்டத்தில் இருக்கும் 4 பள்ளிகளை கிச்சா சுதீப் தத்தெடுத்துள்ளா என செய்திகள் வெளியாகிறது.

x

Check Also

8a9a98c8f3ef7772d92d4d9f8a9e72ca

அருவா படத்தில் சூர்யாவிற்கு பதிலாக இவரா!

ஹரியின் இயக்கத்தில் ஆறாவது முறையாக சூர்யா நடிக்கவிருந்த படம் தான் அருவா. இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் ...