சற்று முன்
Home / சினிக்குரல் / சூர்யாவின் ரசிகர்களை கோபப்படுத்திய சிவகார்த்திகேயன் !
.jpg
.jpg

சூர்யாவின் ரசிகர்களை கோபப்படுத்திய சிவகார்த்திகேயன் !

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சிவகார்த்திகேயன்.

இவர் விஜய் தொலைக்காட்சியின் மூலமாக தனது திரை பயணத்தை ஆரம்பித்தார்.

அப்போது ஆரம்பித்த இவரது திறைபயணம் சிவகார்த்திகேயனை தற்போது தமிழ் சினிமாவில் 10 நடிகர்களில் ஒருவராக மாற்றியுள்ளது.

இந்நிலையில் சிவகார்த்திகேயனை சூர்யாவின் ரசிகர்கள் டுவிட்டரில் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

அதற்கு முக்கிய காரணமே நடிகர் சிவகார்த்திகேயன் சூர்யாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்காதது தான் என சில தகவல்கள் பரவி வருகிறது.

ஆம் சிவகார்த்திகேயன் பெரும்பாலும் எந்த ஒரு நடிகரின் பிறந்தநாள் என்றாலும் அவர்களுக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் இருந்து வாழ்த்து தெரிவித்து விடுவார்.

அந்த வகையில் இந்த ஆண்டு தளபதி விஜய் பிறந்தநாளிலும், தல அஜித் பிறந்தநாளின் போதும் தவறாமல் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்தார்.

அவ்வளவு ஏன் சமீபத்தில் வந்த நடிகர் தனுஷின் பிறந்தநாளுக்கு கூட வாழ்த்து தெரிவித்து இருந்தார். இதனால் தான் சூர்யாவின் ரசிகர்கள் கோபத்தில் இருக்கிறார்கள் என கூறப்படுகிறது.

x

Check Also

4b84lpg3ku631

இலங்கைப் பெண் லாஸ்லியாவின் கலக்கல் புகைப்படம்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களில் மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தவர் கவின் மற்றும் லாஸ்லியா. ...