மீரா மிதுன் சர்ச்சைக்கு சூர்யா கொடுத்த பதில்!

NTLRG 20190711134144434391
NTLRG 20190711134144434391

தமிழ் சினிமாவில் சர்ச்சையின் மூலம் மட்டுமே பெரியாள் என்று காட்டிக்கொள்பவர்கள் ஒரு சிலர். அந்த வகையில் மீரா மிதுன் நடிகர் சூர்யாவையும், விஜய்யையும் கடுமையாக தாக்கி பேசி வருகிறார்.

இதற்கு ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். மேலும், நடிகர் பாரதிராஜா அவர்களும் சூர்யா, விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்தார்.

இதற்கு சூர்யா நன்றி சொன்னதுடன், மேலும், ரசிகர்களுக்கு சில அறிவுரை கூறி பதிலடி கொடுத்துள்ளார்.

இதில் ‘ எனது தம்பி தங்கைகளின் நேரமும், சக்தியும் ஆக்கப்பூர்வமான செயல்களுக்குப் பயன்பட வேண்டும் என்பதே என் விருப்பம். இயக்குனர் இமயம் திருமிகு. பாரதிராஜா அவர்களுக்கு என் உளப்பூர்வமான நன்றிகள். என கூறியுள்ளார்.