விஜய் ரசிகர் தற்கொலை – சோகத்தில் திரைப்பிரபலங்கள்

vijay fan suicide6 1597385967
vijay fan suicide6 1597385967

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய உச்சத்தில் இருக்கும் நடிகர்.

விஜய்யின் மாஸ்டர் படம் கொரொனா பிரச்சனைகள் முடிந்து திரைக்கு வரவுள்ளது, பல லட்சம் ரசிகர்கள் இதை பார்க்க ஆவலுடன் இருக்கின்றனர்.

தற்போது விஜய் ரசிகர் ஒருவர் மிகவும் மன அழுத்ததால் தற்கொலை செய்துக்கொண்டதாக செய்திகள் வந்துள்ளது.

தற்கொலை செய்துக்கொண்டவர் கடைசியாக ‘உன் படத்தை பார்க்காமல் போகிறேன் தலைவா, உன்னையும்’ என கண்ணீர் விட்டுள்ளார்.

இதை தொடர்ந்து பல நட்சத்திரங்கள் குறிப்பாக சாந்தனு, விஜய்யின் நண்பர் சஞ்சீவ் ஆகியோரும் வருத்தமாக டுவிட் செய்துள்ளனர்,