சிம்புவுக்கு ஜோடியாகும் ஸ்ருதி!

09 shruti haasan2 1569657298
09 shruti haasan2 1569657298

நடிகையும் பாடகியுமான ஸ்ருதி ஹாசனுக்கு கடந்த சில வருட காலமாகவே முக்கியமான பட வாய்ப்புகள் அமையவில்லை. இருந்த போதிலும் அவர் இசை, பாடல் ஆகிவற்றில் கவனம் செலுத்தி வந்தார்.

இந்நிலையில் தெலுங்கில் சூப்பர் ஸ்டார் பவன் கல்யாணுடன் வக்கீல் ஷாப் படத்தில் நடித்து வந்தார். கொரோனாவுக்கு பின் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஸ்ருதி ஹாசன் நடிகர் சிம்புடன் புதிய படத்தில் இணையவுள்ளாராம். இதை முக்கிய இயக்குனரான மிஷ்கின் இயக்குகிறார் என்ற செய்திகள் வெளியாகி இருக்கின்றன.