சற்று முன்
Home / செய்திக்குரல் / இலங்கை / இரு சடலங்களுடன் கட்டுநாயக்கவில் விமானம் தரையிறக்கம் !
1 df
1 df

இரு சடலங்களுடன் கட்டுநாயக்கவில் விமானம் தரையிறக்கம் !

சவூதி விமானம் கட்டுநாயக்கவில் அவசரமாக தரையிறங்கியுள்ளது – விமானத்தில் இருந்து இரு சடலங்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது .

சவூதி – ஜெட்டாவிலிருந்து இந்தோனேசியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

குறித்த விமானத்திலிருந்து, இந்தோனேசியாவை சேர்ந்த இரு பெண்களின் சடலங்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

sri smo

‘முன்னைய காலத்தில்’ கேலிக் கூத்தான தேர்தலில் பலர் தெரியப்பட்டனர்! சிறீதரன் கருத்தை ஆதரித்த சுமந்திரன்

யுத்தம் முடிந்த பின்னரே தமிழ் மக்கள் தமது பிரதிநிதிகளை சுதந்திரமாக தெரிவு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது ...