சற்று முன்
Home / செய்திக்குரல் / இலங்கை / மஸ்கெலியா பகுதியில் முச்சக்கரவண்டி விபத்து
625.0.560.350.390.830.053.800.670.160.91 1 1
625.0.560.350.390.830.053.800.670.160.91 1 1

மஸ்கெலியா பகுதியில் முச்சக்கரவண்டி விபத்து

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லக்கம் பகுதியில் முச்சக்கர வண்டியொன்று விபத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று(13) நண்பகல் 12.45 மணியளவில் வீதியை விட்டு விலகி தலைகீழாக புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது .

அதில் பயணஞ் செய்த இருவர் காயங்களுக்கு உள்ளாகி மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து முச்சக்கரவண்டி செலுத்த பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கும் போது கட்டுப்பாட்டை இழந்து இடம்பெற்றுள்ளதாகவும், சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.   .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

sri sumo

வடமாரட்சியில் சுமந்திரன் சிறிதரனின் கொடும்பாவிகள் எரிப்பு!

முன்நாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் மற்றும் சிறிதரன் போன்றவர்களின் கொடும்பாவிகள் சற்றுமுன்னர் யாழ் வடமாராட்சியில் தமிழ் ...