சற்று முன்
Home / செய்திக்குரல் / இலங்கை / அதிகார பகிர்வு தொடர்பில் சம்பந்தன் விளக்கமளிப்பாரா ?
1 fde
1 fde

அதிகார பகிர்வு தொடர்பில் சம்பந்தன் விளக்கமளிப்பாரா ?

இலங்கை அரசியலில் தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களும் இடையில் இருக்கும் அதிகாரங்களின் சம தன்மை மற்றும் அரசியல் போக்கு என்பவற்றில் ஏற்ற தாழ்வுகள் காணப்படுவதாக காலம் காலமாக குற்றம்சாட்டப்படுகிறது .

ஆனால் அரசியல் அமைப்பு சட்டங்களில் இலங்கை மக்கள் எல்லோருக்கும் சட்டம் ஒன்றாகவே காணப்படுகிறது .

தமிழ் அரசியல் தலைமைகள் கோருகின்ற அரசியல் அதிகார பகிர்வு தொடர்பில் தமிழ் மக்களுக்கே தெளிவின்மை காணப்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது.

நாடாளுமன்ற தேர்தல் அண்மிப்பதால் இந்த அரசியல் அதிகார பகிர்வு மற்றும் தமிழர் சுயநிர்ணய உரிமை தொடர்பில் தமிழ் தேசிய கட்சிகள் ,மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா ,சம்பந்தன் உள்ளிட்டோர் விளக்கமளிக்க வேண்டும் என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

police 4 1

போதைபொருள் வரத்தகம் தொடர்பில் 220 கோடி ரூபாய் பணம் பரிமாற்றம்!

போதைபொருள் வரத்தகம் தொடர்பில் கடந்த இரண்டு வார காலப்பகுதிக்குள் மாத்திரம் 220 கோடி ரூபாய் பணம் ...