சற்று முன்
Home / செய்திக்குரல் / இலங்கை / ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூர் பயணம்
ranil 1
ranil 1

ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூர் பயணம்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நேற்று (13) சிங்கப்பூரிற்கு தனிப்பட்ட பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

அவர் நாளை (15) மீண்டும் நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவி குறித்து கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டமும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டமும் நாளை மறுதினம் (16) இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ds

மலையக யுவதிகள் உயர் நீதிமன்றத்தில் சத்தியப்பிரமாணம்

மலையகத்தில் இருந்து மேலும் மூன்று யுவதிகள் சட்டத்தரணிகளாக இலங்கை உயர் நீதிமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர் அக்கரபத்தனை ...