சற்று முன்
Home / செய்திக்குரல் / இலங்கை / துப்பாக்கி பிரயோகம்
tyuhtyu
tyuhtyu

துப்பாக்கி பிரயோகம்

வரக்காபொல, கணேகம பகுதியில் இனந்தெரியாத நபர் ஒருவரின் துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று (14) அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

குறித்த துப்பாக்கிப் பிரயோகம், தாய் மற்றும் மகள் மீது மேற்கொள்ளப்பட்ட நிலையில், 22 வயதுடைய மகள் உயிரிழந்துள்ளளார்.

தாய் படுகாயமடைந்த நிலையில், வரக்காபொல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

sri sumo

வடமாரட்சியில் சுமந்திரன் சிறிதரனின் கொடும்பாவிகள் எரிப்பு!

முன்நாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் மற்றும் சிறிதரன் போன்றவர்களின் கொடும்பாவிகள் சற்றுமுன்னர் யாழ் வடமாராட்சியில் தமிழ் ...