ரஞ்சன் ராமநாயக்கவின் உறுப்புரிமை இடைநிறுத்தம் – அகிலவிராஜ்

ranjan ramanayaga
ranjan ramanayaga

முன்னாள் இராஜாங்க அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சன் ராமநாயக்கவின் உறுப்புரிமையை இடைநிறுத்தியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் அறிவித்துள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் பதிவுகள் தொடர்பில் அவரது வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டு குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் உறுப்புரிமையை ஐக்கிய தேசியக் கட்சி இடைநிறுத்தியுள்ளதாக அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் அறிவித்துள்ளார்.