சற்று முன்
Home / செய்திக்குரல் / இலங்கை / கொரோனா வைரஸ்: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 120 ஆக அதிகரிப்பு

கொரோனா வைரஸ்: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 120 ஆக அதிகரிப்பு

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மேலும் மூன்று பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 120 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 117 பேர் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் 11 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

மட்டக்களப்பில் ஆலயங்கள், தேவாலயங்களுக்கு தொற்று நீக்கி வீசும் நடவடிக்கை!

கொரோனா நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தேவலாயங்கள் மற்றும் ...