பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இன்று கலந்துரையாடல்

download 2
download 2

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று (02) இடம்பெறவுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலவரங்கள் தொடர்பில் கலந்துரையாட இந்த கட்சித் தலைவர்கள் கூட்டம் ஒழுங்கு செய்யபபட்டுள்ளது.

இன்று முற்பகல் 10 மணிக்கு அலரிமாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.