சற்று முன்
Home / செய்திக்குரல் / இலங்கை / மனைவி, மகளை கொலை செய்து தானும் தற்கொலை:மல்வத்து ஹிரிபிட்டிய பகுதியில் சம்பவம்

மனைவி, மகளை கொலை செய்து தானும் தற்கொலை:மல்வத்து ஹிரிபிட்டிய பகுதியில் சம்பவம்

மல்வத்து ஹிரிபிட்டிய பகுதியில் தனது மனைவி மற்றும் மகளை கொலை செய்துவிட்ட நபர் ஒருவர் தானும் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (01) மாலை 3.40 அளவில் இடம்பெற்றதாக மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

37 வயதான குறித்த நபர், தனது 28 வயதான மனைவியையும் 3 வயதான தனது மகளையும் கொலை செய்துள்ளார்.

சடலங்கள் கம்பஹா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

உதைப்பந்தாட்ட கழகங்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கல்

கொரோனா அனர்த்தத்தினை முன்னிட்டு இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் அம்பாறை மாவட்ட உதைப்பந்தாட்ட சங்கத்தின் ஊடாக, உதைப்பந்தாட்ட ...