சற்று முன்
Home / செய்திக்குரல் / இலங்கை / மீண்டும் திறக்கப்படுகின்றன மருந்தகங்கள்!

மீண்டும் திறக்கப்படுகின்றன மருந்தகங்கள்!

ஓய்வூதியம் பெறுவோருக்கான மருந்து கொள்வனவிற்காக மருந்தகங்கள் திறக்கப்படவுள்ளன.

நாளை மருந்தகங்கள் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டாம் திகதியும், மூன்றாம் திகதியும் இதே காரணத்திற்காக மருந்தகங்கள் திறக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

உதைப்பந்தாட்ட கழகங்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கல்

கொரோனா அனர்த்தத்தினை முன்னிட்டு இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் அம்பாறை மாவட்ட உதைப்பந்தாட்ட சங்கத்தின் ஊடாக, உதைப்பந்தாட்ட ...