இங்கிலாந்து பிரதமர் பொரிஸ் ஜொன்சன் விரைவில் குணமடைய வேண்டும்: கோட்டாபய ராஜபக்க்ஷ

download 1 7
download 1 7

கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமத்திக்கப்பட்டுள்ள இங்கிலாந்து பிரதமர் பொரிஸ் ஜொன்சன் விரைவில் குணமடைய வேண்டுமென தான் பிரார்திப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் ஊடாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பொன்றிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டடுள்ளார்.

இதேபோல, பிரித்தானிய பிரதமர் விரைவில் மீண்டுவர வேண்டுமென உலகத் தலைவர்கள் பலரும் இங்கிலாந்து பிரதமருக்கு செய்திகளை அனுப்பியுள்ளனர்.