சற்று முன்
Home / செய்திக்குரல் / இலங்கை / ஏழு மணித்தியாலங்களின் பின்னர் சடலமாக மீட்கப்பட்ட ரிஸ்வான்!

ஏழு மணித்தியாலங்களின் பின்னர் சடலமாக மீட்கப்பட்ட ரிஸ்வான்!

தன் உயிரை பணயம் வைத்து ஒரு உயிரை காத்த உத்தமன் ஏழு மணித்தியாளங்களின் பின்னர் ரிஸ்வான் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேல்கொத்மலை நீர்த்தேக்கத்துக்குள் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த தமிழ் யுவதியொருவரை காப்பாற்ற முனைந்தபோது நீரில் மூழ்கி காணாமல் போன நிலையில் ஏழு மணித்தியாளங்களின் பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த துயரசம்பவம் முழு மலையக மக்களையுமே கவலையில் ஆழ்த்தியுள்ளது.

x

Check Also

குருநாகலில் அடையாளம் காணப்பட்ட வெட்டுக்கிளிகள் ஏனைய பகுதிகளிற்கும் பரவுகிறது!

குருநாகல் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட வெட்டுக்கிளிகள், அங்கிருந்த பிறஇடங்களிற்கும் வேகமாக பரவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ...