சற்று முன்
Home / செய்திக்குரல் / இலங்கை / ஞாயிறும் திங்களும் நாடளாவிய ஊரடங்கு ? உயர் மட்டத்தில் ஆலோசனை

ஞாயிறும் திங்களும் நாடளாவிய ஊரடங்கு ? உயர் மட்டத்தில் ஆலோசனை

எதிர்வரும் ஞாயிறு ,திங்கட்கிழமைகளில் நாடளாவியரீதியில் ஊரடங்கை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடப்பதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

திங்கட்கிழமை ரம்ழான் தினமாக இருப்பதால் அன்றைய தினம் விடுமுறையாகும். அதனால், குறிப்பிட்ட இரண்டு தினங்களும் ஊரடங்கை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆலோசனை நடைபெறுகின்றது.

இந்த வார இறுதியில் ஊரடங்கை எவ்வாறு நடைமுப்படுத்துவது என்பது தொடர்பில் அதிகாரிகள் மட்டத்தில் ஆலோசனை நடைபெறுவதாகத் தெரிவித்த அதிகாரிகள், பெரும்பாலும் கடந்த வார இறுதியில் நடைமுறைப்படுத்தப்பட்டது போன்ற நிலைமையே இந்த வாரமும் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது .

x

Check Also

குருநாகலில் அடையாளம் காணப்பட்ட வெட்டுக்கிளிகள் ஏனைய பகுதிகளிற்கும் பரவுகிறது!

குருநாகல் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட வெட்டுக்கிளிகள், அங்கிருந்த பிறஇடங்களிற்கும் வேகமாக பரவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ...