சற்று முன்
Home / செய்திக்குரல் / இலங்கை / இன்றுமுதல் சில பொருட்களுக்கு அதிகரிக்கும் வரி

இன்றுமுதல் சில பொருட்களுக்கு அதிகரிக்கும் வரி

இன்று முதல் இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களின் வரிகள் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய சீனி, பருப்பு , பேரீச்சம் பழம், ரின் மீன், சிவப்பு வெங்காயம் , வெள்ளைப்பூண்டு, உருளைக்கிழங்கு, தோடம்பழம் , அப்பிள் பழம் , யோகட் உள்ளிட்ட பல பொருட்களுக்கான வரியே இவ்வாறு அதிகரிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

x

Check Also

குருநாகலில் அடையாளம் காணப்பட்ட வெட்டுக்கிளிகள் ஏனைய பகுதிகளிற்கும் பரவுகிறது!

குருநாகல் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட வெட்டுக்கிளிகள், அங்கிருந்த பிறஇடங்களிற்கும் வேகமாக பரவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ...